பிரம்மா வெள்ளை வயிறு எலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரம்மா வெள்ளை வயிறு எலி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: ரோடென்சியா
குடும்பம்: முரிடே
பேரினம்: நிவிவென்டர்
இனம்: நி. பிரம்மா
இருசொற் பெயரீடு
நிவிவென்டர் பிரம்மா
தாமசு, 1836

பிரம்மா வெள்ளை-வயிறு எலி (Brahma white-bellied rat)(நிவிவென்டர் பிரம்மா) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள கொறிக்கும் சிற்றினமாகும்.[2] இது வடகிழக்கு இந்தியா, வடக்கு மியான்மர் மற்றும் தென்மேற்கு சீனாவில் (யுன்னான்) காணப்படுகிறது. இது கடல் மட்டத்திலிருந்து 2,000–2,800 m (6,600–9,200 ft) உயரத்தில் உள்ள பல்வேறு வன வாழ்விடங்களில் வாழ்கிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]