பிரம்மத்தேரியம்
Appearance
பிரம்மத்தேரியம் புதைப்படிவ காலம்:Late Miocene[1]-Pliocene | |
---|---|
பிரம்மத்தேரியம் பெரிமென்சி மண்டையோடு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | ஜிராபிடே
|
பேரினம்: | பிரம்மத்தேரியம் பால்கோனர், 1845
|
சிற்றினம் | |
|
பிரம்மத்தேரியம் (Bramatherium-பிரம்மாவின் விலங்கு) என்பது ஆசியாவில் இந்தியா முதல் துருக்கி வரை அழிந்துபோன ஒட்டகச்சிவிங்கிகளின் பேரினமாகும். இது பெரிய சிவத்தேரியத்துடன் நெருக்கமாகத் தொடர்புடையது.
சொற்பிறப்பியல்
[தொகு]இதன் பொதுவான பெயரின் முதல் பகுதி சமசுகிருதத்தில் இந்து படைப்புக் கடவுளான பிரம்மாவினைக் குறிக்கிறது. இரண்டாவது பகுதியான "தேரியம்", என்ற பண்டைக் கிரேக்க வார்த்தையின் பொருள் "மிருகம்" என்பதாகும்.
விளக்கம்
[தொகு]பிரம்மத்தேரியம் சிவத்திரியத்தை போலவே பெரிய கட்டமைப்புடன் கூடிய விலங்காகும். இது பெரிதும் ஒக்காப்பியினை ஒத்திருக்கும். நான்கு குழல்கால் கூம்பு போன்ற கிரீடம் தொகுப்பைத் தலையில் கொண்டிருந்திருக்கும். புதைபடிவங்களின் பற்களை ஆய்வு செய்ததில், உயிருள்ள விலங்குகள் வனப்பகுதிகளிலும் ஈரநிலங்களிலும் வாழ்ந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.[2]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Geraads, Denis, and Erksin Güleç. "A Bramatherium skull (Giraffidae, Mammalia) from the late Miocene of Kavakdere (Central Turkey). Biogeographic and phylogenetic implications." Mineral Res. Expl. Bul 121 (1999): 51–56.
- ↑ Khan, M. A., Akhtar, M., & Irum, A. (2014). Bramatherium (Artiodactyla, Ruminantia, Giraffidae) from the middle Siwaliks of Hasnot, Pakistan: biostratigraphy and palaeoecology. Turkish Journal of Earth Sciences, 23(3), 308-320. Retrieved from https://www.tandfonline.com/doi/abs/10.1080/02724634.2021.1898976
- Falconer, H. (1845) “Description of some fossil remains of Deinotherium, Giraffe, and other mammalia, from Perim Island, Gulf of Cambay, Western Coast of India”, J. Geol. Soc., 1, 356–372.