பியான்ட் சிங் (முதலமைச்சர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பியான்ட் சிங்
பியான்ட் சிங்
12வது பஞ்சாப் முதலமைச்சர்
பதவியில்
1992–1995
முன்னவர் குடியரசுத் தலைவர் ஆட்சி
பின்வந்தவர் அரிசரண் சிங் பிரார்
தனிநபர் தகவல்
பிறப்பு (1922-02-19)பெப்ரவரி 19, 1922
பட்டியாலா, பஞ்சாப்
இறப்பு ஆகத்து 31, 1995(1995-08-31) (அகவை 73)
சண்டிகர், பஞ்சாப்
அரசியல் கட்சி காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) ஜஸ்வந்த் கவுர்
பிள்ளைகள் தேஜ் பிரகாஷ் சிங்
குர்கன்வால் கவுர்
படித்த கல்வி நிறுவனங்கள் அரசு பல்கலைக்கழக கல்லூரி, லாகூர்

பியான்ட் சிங் (Beant Singh, பெப்ரவரி 19, 1922 - ஆகத்து 31, 1995) இந்திய அரசியல்வாதியும் 1992 முதல் 1995 வரை பஞ்சாப் முதலமைச்சராக இருந்தவரும் ஆவார். இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினராக இருந்தார். பஞ்சாபில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கையின் போது[1] மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக கிளர்ச்சியாளர்களால் தானுந்து குண்டுவெடிப்பு ஒன்றில் கொல்லப்பட்டார்.[2]

மேற்சான்றுகள்[தொகு]

நூற்கோவை[தொகு]