பின்ஞ் கவுதாரி
Appearance
பின்ஞ் கவுதாரி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பாசியானிடே
|
பேரினம்: | இசுகிளிரோப்டிலா
|
இனம்: | இசு. பின்னிசு
|
இருசொற் பெயரீடு | |
இசுகிளிரோப்டிலா பின்னிசு (பார்போசா டு போகேஜ், 1881) | |
வேறு பெயர்கள் | |
பிராங்கோலினசு பின்னிசு |
பின்ஞ் கவுதாரி (Finsch's francolin)(இசுகிளிரோப்டிலா பின்னிசு) என்பது பாசியானிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது அங்கோலா, கொங்கோ குடியரசு, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, கேமரூனின் சில பகுதிகள் மற்றும் காபோன் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.
இதனுடைய பொதுவான பெயர் மற்றும் அறிவியல் பெயர் செருமனிய இனவியலாளர், இயற்கை ஆர்வலர் மற்றும் காலனித்துவ ஆய்வாளர் பிரெட்ரிக் எர்மன் ஓட்டோ பின்ஞ் (8 ஆகத்து 1839 - 31 சனவரி 1917, பிரவுன்ஸ்வீக்) நினைவாக இடப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Scleroptila finschi". IUCN Red List of Threatened Species 2016: e.T22678760A92787669. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22678760A92787669.en. https://www.iucnredlist.org/species/22678760/92787669. பார்த்த நாள்: 12 November 2021.