உள்ளடக்கத்துக்குச் செல்

பாராடாக்சூரினே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாராடாக்சூரினே
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கு
பிரிவு:
முதுகுநாணி
வகுப்பு:
பாலூட்டி
வரிசை:
குடும்பம்:
விவேரிடே
பேரினம்

பார்க்கவும் உயிரியல் வகைப்பாடு

பாராடாக்சூரினே (Paradoxurinae) என்பது விவிரிடே குடும்பத்தினைச் சார்ந்த ஓர் துணைக்குடும்பம் ஆகும். இதனை முதன் முதலாக ஜான் எட்வர்டு கிரே 1864-ல் விவரித்தார்.[1] இந்தத் துணைக்குடும்பத்தின் கீழ் ஆசியப் பேரினங்கள் பாராடாக்சூரசு, பாகுமா மற்றும் ஆர்க்டிக்டுசு போக்காக்கினால் இணைக்கப்பட்டது.[2][3]

வகைப்பாடு

[தொகு]

வாழும் சிற்றினங்கள்

[தொகு]
பேரினம் சிற்றினங்கள் விநியோகம் மற்றும் செம்பட்டியல் நிலை
பாராடாக்சூரசு குவெயர், 1822 ஆசிய மரநாய்

(பா. கெர்மாபோரோடிடசு)(பாலாசு, 1777)

தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்
பொன்னிற மரநாய்

(பா. சைலோனென்சிசு) (பாலாசு, 1778)

அழிவாய்ப்பு இனம்
பழுப்பு பனை புனுகுப்பூனை

(பா. ஜெர்டோனி) பிளான்போர்டு, 1885 [4]

தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்
ஆர்க்டிடிசு தெமினிக், 1824 பிந்துரோங்

(ஆ. பிந்துரோங்) (இரபீல்சு, 1822)[5]

அழிவாய்ப்பு இனம்
பகுமா கிரே, 1831 முகமூடி பாம் சிவெட்

(பா. லார்வாடா) (சுமித், 1827)

தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்
ஆர்க்டோகாலிடியா மெரியம், 1897[6] சின்னப்பல் மரநாய்

(ஆ. திரிவிர்கட்டா)(கிரே, 1832) [7]

தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்


இன உறமுறை படம்

[தொகு]

பாராடாக்சூரினேவின் இனவரலாறு கிளை வரைபடம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.[8][9]

 பாராடாக்சூரசு 

பா. ஜீலோனென்சிசு (பொன்னிற மரநாய்)

பாராடாக்சூரசு மோண்டனசு (இலங்கை மரநாய்)

பாராடாக்சூரசு இசுடீனோசெபாலசு (பொன்னிற உலர்நில மரநாய்)

பாராடாக்சூரசு ஆரியசு (பொன்னிற ஈரநில மரநாய்)

பாராடாக்சூரசு ஜெர்டோனி (பழுப்பு பனை புனுகுப்பூனை)

பாராடாக்சூரசு கெர்மாபோரோடிடசு (ஆசிய மரநாய்)

 மக்ரோகேலிடியா 

மக்ரோகேலிடியா மசுசென்புரோகி (சுலாவெசி மரநாய்)

 பகுமா 

பா. லார்வாடா

 ஆர்க்டிடிசு 

ஆர்க்டிடிசு பிந்துரோங் (பிந்துரோங்)

அழிந்துபோன சிற்றினங்கள்

[தொகு]
  • கிச்செச்சியா சாவேஜ், 1965 [10] [11]
  • தக்ஜெனிக்டிசு மோராலெசு & பிக்போர்டு, 2005 [12] [13]
  • கானுயிட்சு தெக்கானி தெக்கானி & வெர்ட்லின், 2008 [14] [13]
  • சியாமிக்டிசு க்ரோஹே குரோகெ மற்றும் பலர், 2020 [15]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Gray, J. E. (1864). "A revision of the genera and species of viverrine animals (Viverridae), founded on the collection in the British Museum". Proceedings of the Zoological Society of London for the Year 1864: 502–579. https://archive.org/stream/proceedingsofgen64zool#page/526/mode/2up. 
  2. Pocock, R. I. (1933). The rarer genera of oriental Viverridae. Proceedings of the Zoological Society of London '1933'(4): 969–1035.
  3. Pocock, R. I. (1939). The fauna of British India, including Ceylon and Burma. Mammalia. – Volume 1. Taylor and Francis, London. Pp. 376–439.
  4. Blanford, W.T. (1855). "Exhibition and description of a skull of an apparently new Species of Paradoxurus (Paradoxurus jerdoni)". Proceedings of the Zoological Society of London: 612–613. https://archive.org/stream/proceedingsofgen85zool#page/611/mode/1up. 
  5. Raffles, T. S. (1822). "XVII. Descriptive Catalogue of a Zoological Collection, made on account of the Honourable East India Company, in the Island of Sumatra and its Vicinity, under the Direction of Sir Thomas Stamford Raffles, Lieutenant-Governor of Fort Marlborough', with additional Notices illustrative of the Natural History of those Countries". The Transactions of the Linnean Society of London XIII: 239–274. https://archive.org/stream/mobot31753002433594#page/253/mode/2up. 
  6. Merriam, C. H. (1897). "The generic names Ictis, Arctogale, and Arctogalidia". Science 5 (112): 302. doi:10.1126/science.5.112.302. பப்மெட்:17741859. https://zenodo.org/record/1715829. 
  7. Gray, J. E. (1832). "On the family of Viverridae and its generic sub-divisions, with an enumeration of the species of several new ones". Proceedings of the Committee of Science and Correspondence of the Zoological Society of London 2: 63–68. https://books.google.com/books?id=ZOdJAAAAcAAJ&pg=PA68. 
  8. Gaubert, P.; Cordeiro-Estrela, P. (2006). "Phylogenetic systematics and tempo of evolution of the Viverrinae (Mammalia, Carnivora, Viverridae) within feliformians: implications for faunal exchanges between Asia and Africa". Molecular Phylogenetics and Evolution 41 (2): 266–278. doi:10.1016/j.ympev.2006.05.034. பப்மெட்:16837215. http://uahost.uantwerpen.be/funmorph/raoul/fylsyst/gaubert2006.pdf. பார்த்த நாள்: 2019-07-01. open access publication - free to read
  9. Nyakatura, K.; Bininda-Emonds, O. R. P. (2012). "Updating the evolutionary history of Carnivora (Mammalia): a new species-level supertree complete with divergence time estimates". BMC Biology 10: 12. doi:10.1186/1741-7007-10-12. பப்மெட்:22369503. 
  10. Savage, R. J. G. (1965). "Fossil mammals of Africa: 19, The Miocene Carnivora of East Africa". Bulletin of the British Museum (Natural History) 10 (8): 239–316. https://archive.org/details/bulletinofbritis10brit/page/296/mode/2up. 
  11. Adrian, B.; Werdelin, L.; Grossman, A. (2018). "New Miocene Carnivora (Mammalia) from Moruorot and Kalodirr, Kenya". Palaeontologia Electronica 21 (1 10A): 1–19. doi:10.26879/778. http://www.diva-portal.org/smash/get/diva2:1193864/FULLTEXT01.pdf. 
  12. Morales, J.; Pickford, M. (2005). "Carnivores from the Middle Miocene Ngorora Formation (13-12 Ma), Kenya". Estudios Geológicos 61 (3–6): 271–284. doi:10.3989/egeol.05613-668. https://digital.csic.es/bitstream/10261/2322/1/ngorora.pdf. 
  13. 13.0 13.1 Werdelin, L. (2019). "Middle Miocene Carnivora and Hyaenodonta from Fort Ternan, western Kenya". Geodiversitas 41 (6): 267. doi:10.5252/geodiversitas2019v41a6. http://sciencepress.mnhn.fr/sites/default/files/articles/hd/g2019v41a6-pdfa.pdf. 
  14. Dehghani, R.; Werdelin, L. (2008). "A new small carnivoran from the Middle Miocene of Fort Ternan, Kenya". Neues Jahrbuch für Geologie und Paläontologie - Abhandlungen 248 (2): 233–244. doi:10.1127/0077-7749/2008/0248-0233. 
  15. Grohé, C.; Bonis, L. D.; Chaimanee, Y.; Chavasseau, O.; Rugbumrung, M.; Yamee, C.; Suraprasit, K.; Gibert, C. et al. (2020). "The Late Middle Miocene Mae Moh Basin of Northern Thailand: The Richest Neogene Assemblage of Carnivora from Southeast Asia and a Paleobiogeographic Analysis of Miocene Asian Carnivorans". American Museum Novitates 2020 (3952): 1–57. doi:10.1206/3952.1. https://bioone.org/journals/American-Museum-Novitates/volume-2020/issue-3952/3952.1/The-Late-Middle-Miocene-Mae-Moh-Basin-of-Northern-Thailand/10.1206/3952.1.full. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாராடாக்சூரினே&oldid=3347190" இலிருந்து மீள்விக்கப்பட்டது