பாப் மார்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாப் மார்லி
Bob-Marley-in-Concert Zurich 05-30-80.jpg
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர் ராபர்ட் நெஸ்டா மார்லி
பிறப்பு

பெப்ரவரி 6, 1945(1945-02-06)


ஒன்பது மைல், புனித ஆன், ஜமேக்கா
இறப்பு மே 11, 1981(1981-05-11) (அகவை 36)
மயாமி, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா
இசை வடிவங்கள் ரெகே, ஸ்கா, ராக்ஸ்டெடி
தொழில்(கள்) இசை எழுத்தாளர், இசைக் கலைஞர்
இசைக்கருவி(கள்) பாடல், கிட்டார், மேளம்
இசைத்துறையில் 1962 – 1981
வெளியீட்டு நிறுவனங்கள் ஸ்டூடியோ 1, பெவெர்லிஸ், அப்செட்டர்/ட்ரோஜன், ஐலன்ட்/டஃப் காங்
இணைந்த செயற்பாடுகள் த வெய்லர்ஸ்,
த அப்செட்டர்ஸ்,
ஐ த்ரீஸ்
இணையதளம் www.bobmarley.com

ராபர்ட் நெஸ்டா "பாப்" மார்லி (பெப்ரவரி 6, 1945 - மே 11, 1981) என்பவர் யமேக்கா ரெகே இசைக் கலைஞரும் இசைப் பாடகரும் ஆவார். வெள்ளை பிரித்தானிய தந்தையாருக்கும் கருப்பு யமேக்க தாயுக்கும் பிறந்த மார்லி உலகில் பல ரெகே இசைக் கலைஞர்களில் மிகவும் ஆல்பம்கள் விற்றவர் இவர் ஆவார். உலகில் மிக புகழ்பெற்ற ரெகே இசைக் கலைஞர்களில் உள்ளிட பாப் மார்லி த வெய்லர்ஸ் இசைக்குழுவின் தலைவர் ஆவார். ராஸ்தஃபாரை இயக்கத்தில் ஒரு முக்கியமானவர் ஆவார்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பாப்_மார்லி&oldid=2169651" இருந்து மீள்விக்கப்பட்டது