அப்பி99

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஸ்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அப்பி99
மறுபெயர்கள்கா, ஐ-வேம்[1]
வகைகணினிப் புழு
உருவாக்கியவர்(கள்)பான்சுக்கா[2]
பயன்படுத்தப்படும் துவாரங்கள்25, 119[3][4]
பாதிக்கப்பட்ட இயக்கு தளங்கள்விண்டோசு 95,
விண்டோசு 98,
விண்டோசு என். தி.[5]
கோப்பின் அளவு10,000 எண்ணுண்மிகள்

அப்பி99 (Happy99) அல்லது கா (Ska) அல்லது ஐ-வேம் (I-Worm) என்பது மைக்குரோசாபிட்டு விண்டோசுக் கணினிகளைத் தாக்கிய ஒரு கணினிப் புழு ஆகும்.[6] இது 1999 சனவரி நடுப்பகுதியில் மின்னஞ்சல் வழியாகவும் இயூசுநெற்று வழியாகவும் பரவியது.[7] இப்புழுவானது கணினியின் பயனர் அறியாமலேயே கணினிச் செயன்முறைகளின் பின்னணியில் இயங்கக்கூடியது.[8]

முக்கியத்துவம்[தொகு]

போல் ஓலுடுபீலுட்டால் (Paul Oldfield) "மின்னஞ்சல் வழியாக விரைவாகப் பரவிய முதல் நச்சுநிரல்" என அப்பி99 குறிப்பிடப்பட்டது.[9] கொம்பியூற்றர் செக்கியூரிற்றி ஆண்டுபுக்கில் (Computer Security Handbook) "முதல் புதிய புழு" என அப்பி99 குறிப்பிடப்பட்டுள்ளது.[10] தானாகவே பரவும் இன்னொரு நச்சுநிரலான எட்சுப்புளோர்சிப்பை உருவாக்குவதற்கான ஒரு வார்ப்புருவாகவும் இது பயன்படுத்தப்பட்டது.[11]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Roger A. Grimes (2001). Malicious Mobile Code: Virus Protection for Windows. Sebastopol, CA: O'Reilly. பக். 6. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-56592-682-X. https://archive.org/details/maliciousmobilec00grim. 
  2. Bob Sullivan (1999 சனவரி 27). "Happy99.exe worm spreads on Net". ZDNet. http://news.zdnet.com/2100-9595_22-101463.html?legacy=zdnn. 
  3. Stephen Watkins & Gregg, Michael B. (2006). Hack the Stack: Using Snort and Ethereal to Master the 8 Layers of an Insecure Network. Syngress Publishing. பக். 407-408. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-59749-109-8. https://archive.org/details/hackstackusingsn0000unse. 
  4. Davis, Peter (2002). Securing and controlling Cisco routers. Boca Raton: Auerbach Publications. பக். 621-622. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8493-1290-6. https://archive.org/details/securingcontroll0000davi. 
  5. George Skarbek (1999 மார்ச் 16). "Tech talk-Happy99 Virus". The Courier-Mail. 
  6. "OLEXP: Error Message: "Invalid Page Fault in Kernel32.dll" with Happy99.exe Virus". Microsoft Support. பார்க்கப்பட்ட நாள் 17 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. Charles A. Shoniregun (2006). Impacts and Risk Assessment of Technology for Internet Security: Enabled Information Small-Medium Enterprises (TEISMES). Springer Science & Business Media. பக். 51. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780387263342. 
  8. Rey Carolino (February 28, 1999). "Happy99 Worm Spreading on the Net". Philippine Headline News Online. Archived from the original on March 3, 2022. பார்க்கப்பட்ட நாள் September 17, 2015. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  9. Paul Oldfield (2001). Computer viruses demystified. Aylesbury, Bucks: Sophos. பக். 32. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-9538336-0-7. 
  10. Bosworth, Seymour & Kabay, Michel E. (2002). Computer security handbook. Chichester: John Wiley & Sons. பக். 44. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-471-26975-1. 
  11. Rosie Lombardi (1999 சூலை 2). "Microsoft's dominance plays a role". ITBusiness. http://www.itbusiness.ca/it/client/en/home/News.asp?id=27334. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பி99&oldid=3849585" இலிருந்து மீள்விக்கப்பட்டது