முதலாம் ஹைலி செலாசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹைலி செலாசி
Haile Selassie
எதியோப்பியாவின் பேரரசன்
Selassie.jpg
ஆட்சிநவம்பர் 2, 1930செப்டம்பர் 12, 1974
முன்னிருந்தவர்சாவுடிட்டு
பின்வந்தவர்உரிமை நிலை அமா செலாசி I (crowned in exile)
நடப்பின் படி அமான் மைக்கல் ஆண்டம்
அரசிமெனென் ஆஸ்ஃபா
மரபுசாலமன் வம்சம்
தந்தைராஸ் மக்கோனென்
தாய்வேசீரோ
சமயம்எதியோப்பிய பழமைவாத கிறிஸ்தவம்

ஹைலி செலாசி I (அம்ஹாரிய மொழி: ኃይለ፡ ሥላሴ, பிறப்பு டஃபாரை மகொனென், ஜூலை 23, 1892 - ஆகஸ்ட் 27, 1975) 1930 முதல் 1974 வரை எதியோப்பியா நாட்டின் மன்னராக இருந்தவர். 20ஆம் நூற்றாண்டில் பல ஆப்பிரிக்க நாடுகள் விடுதலை அடைந்த பொழுது செலாசி் ஏற்கனவே சுதந்திரமாக இருந்த எதியோப்பியாவை வளர்த்தெடுத்தார்.[1] ராஸ்தஃபாரை சமயத்தை சேர்ந்தவர்கள் இவரை கடவுளாக வழிபடுகிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_ஹைலி_செலாசி&oldid=3497497" இருந்து மீள்விக்கப்பட்டது