பாங்காய் சிறிய ஆந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாங்காய் சிறிய ஆந்தை
CITES Appendix II (CITES)[2]
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ஓடசு
இனம்:
ஓ. மெண்டேனி
இருசொற் பெயரீடு
ஓடசு மெண்டேனி
நியூமான், 1939

பாங்காய் சிறிய ஆந்தை (Banggai scops owl)(ஓடசு மெண்டேனி ) என்பது இந்தோனேசியாவின் பாங்காய் தீவு மற்றும் சுலா தீவில் காணப்படும் ஆந்தை சிற்றினம் ஆகும்.

இது முன்னர் சுலாவெசி சிறிய ஆந்தையின் (ஓடசு மனடென்சிசு) துணையினமாகக் கருதப்பட்டது. ஆனால் 2021-ல் பன்னாட்டு பறவையிலாளர்கள் ஒரு தனித்துவமான சிற்றினமாகப் பிரிக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2017). "Otus mendeni". IUCN Red List of Threatened Species 2017: e.T62290488A110041533. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T62290488A110041533.en. https://www.iucnredlist.org/species/62290488/110041533. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
  3. "Species Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாங்காய்_சிறிய_ஆந்தை&oldid=3764026" இலிருந்து மீள்விக்கப்பட்டது