உண்மையான ஆந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உண்மையான ஆந்தைகள்
புதைப்படிவ காலம்:முன் இயோசீன் முதல் தற்காலம் வரை
Eastern Screech Owl.jpg
கிழக்கத்திய கீச்சிடும் ஆந்தை
உயிரியல் வகைப்பாடு e
இராச்சியம்: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: ஆந்தை
குடும்பம்: ஸ்ட்ரிஜிடே


லீச், 1820

பேரினம்

25 பேரினங்கள்

வேறு பெயர்கள்

Striginae சென்சு சிப்லேய் & அல்குயிஸ்ட்

உண்மையான ஆந்தைகள் அல்லது வழக்கமான ஆந்தைகள் (குடும்பம் Strigidae) என்பவை இரண்டு பொதுவாக ஒத்துக்கொள்ளப்பட்ட ஆந்தைக் குடும்பங்களில் ஒன்றாகும். மற்றொன்று பார்ன் ஆந்தைகளாகும் (Tytonidae). இந்த பெரிய குடும்பம் சுமார் 25 பேரினங்களில் 189 வாழும் இனங்களைக் கொண்டுள்ளது. இவை அந்தாட்டிக்கா தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் காணப்படுகின்றன.

உசாத்துணை[தொகு]

நூல்கள்[தொகு]

  • Olson, Storrs L. (1985). The fossil record of birds. In: Farner, D.S.; King, J.R. & Parkes, Kenneth C. (eds.): Avian Biology 8: 79–238. Academic Press, New York.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உண்மையான_ஆந்தை&oldid=2447553" இருந்து மீள்விக்கப்பட்டது