சுலாவெசி சிறிய ஆந்தை
Appearance
சுலாவெசி சிறிய ஆந்தை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | இசுடிரிகிபார்மிசு
|
குடும்பம்: | இசுடிரிகிடே
|
பேரினம்: | ஓட்டசு
|
இனம்: | ஓ. மனடென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
ஓட்டசு மனடென்சிசு குயாய் & கெய்மார்டு, 1830 | |
வேறு பெயர்கள் | |
இசுகோப்சு மனடென்சிசு |
சுலாவெசி சிறிய ஆந்தை (ஓட்டசு மனடென்சிசு) என்பது இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் காணப்படும் ஆந்தை சிற்றினமாகும்.[3]
பாங்காய் சிறிய ஆந்தை (ஓட்டசு மெண்டேனி) முன்பு துணையினமாகக் கருதப்பட்டது. ஆனால் 2021-ல் பன்னாட்டு பறவையியல் மாநாடு தனிச்சிற்றினமாக பிரித்து அறிவித்தது.[4]
விளக்கம்
[தொகு]மஞ்சள் நிற கண்கள் மற்றும் இறகுகள் கொண்ட காதுகளுடன் கூடிய சிறிய பழுப்பு நிற ஆந்தை இதுவாகும். தலை சதுர வடிவத்திலிருக்கும். பரந்த சிதறிய கருமை மற்றும் வெளிறிய அடையாளங்களுடன் உடல் முழுவதும் பழுப்பு நிறம் காணப்படும். காடு மற்றும் காடுகளின் விளிம்பில் உள்ள தாழ் நிலங்களிலிருந்து கீழ் மலைகள் வரை காணப்படுகிறது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Otus manadensis". IUCN Red List of Threatened Species 2016: e.T62290590A95195305. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T62290590A95195305.en. https://www.iucnredlist.org/species/62290590/95195305. பார்த்த நாள்: 18 November 2021.
- ↑ "Appendices | CITES". cites.org. Retrieved 2022-01-14.
- ↑ "BirdLife Species Factsheet - Sulawesi Scops-owl". Archived from the original on 2007-09-29. Retrieved 2022-07-24.
- ↑ "Species Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-06-13.
- ↑ "Sulawesi Scops-Owl - eBird". ebird.org (in ஆங்கிலம்). Retrieved 2022-07-24.
வெளி இணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் Otus manadensis தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Data related to Otus manadensis at Wikispecies