பாஃபின் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாஃபின் தீவு
உள்ளூர் பெயர்: ᕿᑭᖅᑖᓗᒃ (Qikiqtaaluk)
Baffin.png
Baffin Island, Canada.svg
புவியியல்
அமைவிடம் வடக்குக் கனடா
ஆள்கூறுகள் 69°N 72°W / 69°N 72°W / 69; -72 (Baffin Island)ஆள்கூற்று: 69°N 72°W / 69°N 72°W / 69; -72 (Baffin Island)
தீவுக்கூட்டம் கனடிய ஆர்க்டிக்குத் தீவுக்கூட்டம்
பரப்பளவு 5,07,451 கிமீ2 (1 சதுர மைல்)
பரப்பளவின்படி, தரவரிசை 5th
உயர்ந்த ஏற்றம் 2,147
உயர்ந்த புள்ளி ஓடின் மலை
நிர்வாகம்
ஆட்புலம் நூனவுட்
பெரிய குடியிருப்பு இக்காலுயிட் (மக். 6,699)
மக்கள்
மக்கள்தொகை 10,745 (2006)
அடர்த்தி 0.02
இனக்குழுக்கள் இனுவிட்டு (72.7%), பழங்குடி அல்லாதோர் (25.3%), முதல் நாட்டினர் (0.7%), மெத்தீசு (0.5%)[1]

பாஃபின் தீவு (Baffin Island, இனுக்ரிருற் மொழி:ᕿᑭᖅᑖᓗᒃ, Qikiqtaaluk, பிரெஞ்சு: Île de Baffin or Terre de Baffin), கனடாவின் நூனவுட் ஆட்புலத்திலுள்ளது. இது கனடாவின் மிகப் பெரும் தீவாகவும் உலகில் ஐந்தாவது பெரிய தீவாகவும் விளங்குகின்றது. இதன் பரப்பளவு 507,451 கிமீ2 (195,928 சது மை). இதன் மக்கள்தொகை ஏறத்தாழ 11,000 (2007 மதிப்பீடு). இது 65.4215 , 70.9654 மே ஆட்கூற்றில் அமைந்துள்ளது. ஆங்கில தேடலியலாளர் வில்லியம் பாஃபின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது,[2] இத்தீவு கொலம்பியக் காலத்திற்கு முன்னரே அறியப்பட்டிருக்கக் கூடும். கிறீன்லாந்து, ஐசுலாந்து தீவுகளிலிருந்து எசுக்காண்டினாவிய தேடலியலாளர்கள் இங்கு வந்திருக்கலாம். ஐசுலாந்திய தொன்மைக் கதைகளில் இத்தீவின் அமைவிடம் எல்லுலாந்து எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஃபின்_தீவு&oldid=2562324" இருந்து மீள்விக்கப்பட்டது