பழையசீவரம்
தோற்றம்
பழையசீவரம் | |
|---|---|
பழையசீவரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு | |
| ஆள்கூறுகள்: 12°46′39″N 79°52′11″E / 12.7776°N 79.8697°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| ஏற்றம் | 69.47 m (227.92 ft) |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 631606[1] |
| அருகிலுள்ள ஊர்கள் | உள்ளாவூர், புல்லம்பாக்கம், பாலூர், அங்கம்பாக்கம் |
| மாவட்ட ஆட்சித் தலைவர் | காஞ்சிபுரம் |
| சட்டமன்றத் தொகுதி | உத்திரமேரூர் |
பழையசீவரம் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் காஞ்சிபுரம் பகுதிக்கு பன்னிரண்டு மைல் தொலைவிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2]
அமைவிடம்
[தொகு]பழையசீவரம் பகுதியானது, (12°46′39″N 79°52′11″E / 12.7776°N 79.8697°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 69.47 மீட்டர்கள் (227.9 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.
சமயம்
[தொகு]பழையசீவரம் பகுதியில் அமையப் பெற்றுள்ள இலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் என்ற பெருமாள் கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.[3]
அரசியல்
[தொகு]பழையசீவரம் பகுதியானது, உத்திரமேரூர் வரம்புக்கு உட்பட்டதாகும்.மேலும் இப்பகுதி, காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[4]
உசாத்துணைகள்
[தொகு]- ↑ "PALAYASEEVARAM Pin Code - 631606, Uttiramerur All Post Office Areas PIN Codes, Search KANCHIPURAM Post Office Address". news.abplive.com. Retrieved 2024-01-10.
- ↑ Ra. Ganapati (2023-06-01). Deivathin Kural - Part 4. Pustaka Digital Media.
- ↑ "Arulmigu Lakashmi Narashima Samy Temple, Pazhasevaram - 631606, Kancheepuram District [TM001805].,". hrce.tn.gov.in. Retrieved 2024-01-10.
- ↑ "PALAIYASEEVARAM Village in KANCHEEPURAM". www.etamilnadu.org. Retrieved 2024-01-10.