உள்ளடக்கத்துக்குச் செல்

பழநி அமர்நாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பழனி அமர்நாத் (Palani Amarnath) (செப்டம்பர் 1, ஜூன் 1982) ஒரு இந்திய துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1] இவர்​ இந்தியன் பிரீமியர் லீக் ஆட்டத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியுள்ளார். இரஞ்சிக் கோப்பையில் தமிழ்நாடு  அணியில் விளையாடியுள்ளார்.

ஆட்டம்

[தொகு]

அமர்நாத் ஒரு வேகப்பந்து வீச்சாளர். இவர் முதல் தரத் துடு்ப்பாட்ட வீீரராக இலங்கை  XI அணிக்கு   எதிராக  விளையாடினார்.  இருபது 20  போன்ற​ போட்டியில்  கோவா  அணிக்கு​  எதிராக விளையாடினார்.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழநி_அமர்நாத்&oldid=3640270" இலிருந்து மீள்விக்கப்பட்டது