பழநி அமர்நாத்
பழனி அமர்நாத் (Palani Amarnath) (செப்டம்பர் 1, ஜூன் 1982) ஒரு இந்திய துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1] இவர் இந்தியன் பிரீமியர் லீக் ஆட்டத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியுள்ளார். இரஞ்சிக் கோப்பையில் தமிழ்நாடு அணியில் விளையாடியுள்ளார்.
ஆட்டம்[தொகு]
அமர்நாத் ஒரு வேகப்பந்து வீச்சாளர். இவர் முதல் தரத் துடு்ப்பாட்ட வீீரராக இலங்கை XI அணிக்கு எதிராக விளையாடினார். இருபது 20 போன்ற போட்டியில் கோவா அணிக்கு எதிராக விளையாடினார்.