பல்கலைக்கழகப் பொறியியற் கல்லூரி, ஆரணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பல்கலைக்கழகப் பொறியியற் கல்லூரி -ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், களம்பூர் அருகே உள்ள தச்சூரில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஒரு அரசுப் பொறியியல் கல்லூரி ஆகும்.

திறப்பு[தொகு]

இந்தக் கல்லூரி 2009 ஆம் ஆண்டு, ஆரணிக் கோட்டையில் செயல்பட துவங்கியது. கல்லூரிக்கென ஆரணி அருகே, போளூர் வட்டம் கச்தம்பாடியில் (உள்ளாட்சி அமைப்பின் பெயர் : தச்சூர்) சொந்தக் கட்டிடம் கட்டப்பட்ட பிறகு அங்கு செயல்படத் துவங்கியது.

வெளி இணைப்புகள்[தொகு]