பரேசினசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரேசினசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
எரினாசெயிடே
பேரினம்:
பரேசினசு

டுரோசெட், 1879
சிற்றினங்கள்

உரையினை காண்க

பரேசினசு (Paraechinus) என்பது முள்ளெலிப் பேரினமாகும். இந்த பேரினத்தினைச் சார்ந்த சிற்றினங்கள் அளவில் சிறியவை இரவாடி வகையின. இந்த பேரினத்தின் கீழ் நான்கு சிற்றினங்கள், வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவிலில் காணப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Wilson, D. E., and Reeder, D. M. (eds), ed. (2005). Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4. {{cite book}}: |edition= has extra text (help); |editor= has generic name (help)CS1 maint: multiple names: editors list (link)

முகமது, அபு. BV (2018). காடுகளுக்குள்: உயிர் பிழைத்தல், இயக்க முறைகள் மற்றும் எடை மாற்றங்கள் சிறைபிடிக்கப்பட்ட எத்தியோப்பிய முள்ளெலிகள், பரேசினசு ஏதியோபிகசு காட்டில் விட்டதிலிருந்து. (தொகுதி 158). அறிவியல் நேரடி.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரேசினசு&oldid=3321915" இலிருந்து மீள்விக்கப்பட்டது