பயனர் பேச்சு:Rosini okc

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Rosini okc, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- AntanO 04:27, 5 மார்ச் 2020 (UTC)

விளக்கம்[தொகு]

ஸ்ட் ஜோசப் மகளிர் கலை அறிவியல் கல்லூரி என்பதில் ஸ்ட் என்பது என்ன? இக்கல்லூரியின் அலுவலக வலைப்பக்கம் அல்லது கல்வியமைச்சு போன்ற அரச இணைய இணைப்பு அல்லது தமிழ்நாடு பெரியார் பல்கலைக்கழகத்தின் சுட்டியைத் தரமுடியுமா? --AntanO (பேச்சு) 07:22, 4 ஏப்ரல் 2020 (UTC)

நீங்கள் இப்போது இணைக்கும் சான்றுகள் நம்பகரமானவை அல்ல. உடன் நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளுக்கும் நம்பகரமான சான்று இணைக்கவும். சான்று அற்ற கட்டுரைகள் நீக்கப்படலாம். புதிதாக கட்டுரைகள் உருவாக்காது ஏற்கெனவே உருவாக்கிய கட்டுரைகளுக்கு நம்பகரமான சான்று இணைக்கவும். --AntanO (பேச்சு) 07:26, 4 ஏப்ரல் 2020 (UTC)
இங்கு கருத்திட்டுள்ளேன். தயவுசெய்து உங்கள் கருத்தினைப் பதிவு செய்யுங்கள். நன்றி. --AntanO (பேச்சு) 07:52, 4 ஏப்ரல் 2020 (UTC)

April 2020[தொகு]

Information icon வணக்கம், பல பயனர் கணக்குகளை வைத்திருப்பது இங்கு பொதுவாக ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. மேலும், அவ்வாறு பல பயனர் கணக்குகளை வைத்திருப்பவர்கள் தடை செய்யப்படலாம். எனவே நீங்கள் பல பயனர் கணக்குகளை வைத்திருந்தாலோ அல்லது பிற பயனர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டாலோ அதனை நிறுத்திக்கொள்ளவும். நன்றி. --AntanO (பேச்சு) 08:14, 4 ஏப்ரல் 2020 (UTC)

கட்டுரை உருவாக்குதல்[தொகு]

தயவு செய்து புதிதாக கட்டுரைகள் உருவாக்காதீர்கள், ஏற்கெனவே உருவாக்கிய கட்டுரைகளுக்கு நம்பகரமான சான்றுகளை இணைத்து, அதில் உள்ள சிக்கல்களை தீர்த்த பிறகு, புதிய கட்டுரைகளை உருவாக்குங்கள். நன்றி--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 09:04, 4 ஏப்ரல் 2020 (UTC)

April 2020[தொகு]

Stop icon with clock
உங்களுடைய பயனர் கணக்கு 1 month கால அளவிற்கு தடை செய்யப்பட்டுள்ளது. நீங்கள் பல பயனர் கணக்குகள் வைத்திருப்பதால், இவ்வாறு செய்யப்பட்டது. தடை காலாவதியானதும், விக்கிப்பீடியாவின் வழிகாட்டுதலின் படி பயனுள்ள பங்களிப்பைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
விக்கிப்பீடியாவில் பல கணக்குகள் அனுமதிக்கப்படுகின்றன, ஆனால் அது விக்கிப்பீடியாவின் கொள்கைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
உங்களுடைய தடையை நீக்க தகுந்த காரணங்கள் இருப்பதாக நீங்கள் கருதினால், உங்களுடைய தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். உங்கள் உரையாடல் பக்கத்தில் உள்ள தடை அறிவிப்புக்கு கீழேயான, உங்களுடைய காரணத்தை சேர்க்கவும்: {{unblock|reason=Your reason here ~~~~}}.  AntanO (பேச்சு) 11:57, 4 ஏப்ரல் 2020 (UTC)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Rosini_okc&oldid=3184713" இலிருந்து மீள்விக்கப்பட்டது