பயனர் பேச்சு:Mohamedtet

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், Mohamedtet, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

-- mohamed ijazz(பேச்சு) 12:45, 15 ஆகத்து 2014 (UTC)

பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி

வணக்கம், Mohamedtet!

அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

-- mohamed ijazz(பேச்சு) 13:02, 15 ஆகத்து 2014 (UTC)

நன்றி[தொகு]

السلام عليكم முஹமத் இசுலாம் சமயம் குறித்து தாங்கள் விக்கியில் எழுத முனைந்தமைக்கு நன்றி. இசுலாமிய சமயம் குறித்தான மிக முக்கியமான கட்டுரைகள் கூட போதுமான அளவிற்கு இல்லை. தாங்கள் முன்வந்தது போல தங்களின் நண்பர்களுக்கு ஆர்வம் இருப்பின் அவர்களையும் விக்கிக்கு அழைத்து வர வேண்டுகிறேன். தங்களுக்கு நேரமிருக்கும் பொழுது விக்கிப்பீடியா:உதவி பக்கத்திலுள்ள கட்டுரைகளை ஒரு முறை படித்துப்பாருங்கள், விக்கியில் மிக எளிமையாக பங்களிக்க இவை உதவும். ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள்.உங்களுக்கு உதவக் காத்திருக்கிறேன்.நன்றி -- mohamed ijazz(பேச்சு) 13:19, 15 ஆகத்து 2014 (UTC)

பயிற்சி[தொகு]

முஹமத் தாங்கள் கையெழுத்தினை பேச்சுப் பக்கத்தில் இடுவதற்கு [[பயனர்:mohamedtet]] <nowiki>என்றெல்லாம் தட்டச்சு செய்ய தேவையில்லை. அதற்குப் பதிலாக <nowiki>--~~~~ என்ற குறியீட்டினை இணைத்தாலே, விக்கிப்பீடியா தங்களுடைய கையெழுத்தினை இணைத்துவிடும். காண்க விக்கிப்பீடியா:கையெழுத்து அல்லது

Signature button.png

.கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்.

  • விக்கிப்பீடியாவில் புதிய கட்டுரையைத் தொடங்குதல் இந்தக் காணொளியைப் பாருங்கள்
  • ஒரு படத்தை எவ்வாறு இணைப்பது அல்லது படத்தை எப்படி பக்கத்திற்குக் கொண்டு வருவது தொடர்பான இந்தக் காணொளியைப் பாருங்கள் .நன்றி
--  mohamed ijazz(பேச்சு)  12:00, 16 ஆகத்து 2014 (UTC)

அறிவிப்பு[தொகு]

உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக முஹமத் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய Mohamedtet என்ற கட்டுரை விக்கிப்பீடியா பெயரிடல் மரபுக்கு ஒவ்வாததாக இருந்ததால் திருக்குர் ஆனில் இறைதூதர்கள்(நபிமார்கள்) என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.நன்றி -- mohamed ijazz(பேச்சு) 12:20, 16 ஆகத்து 2014 (UTC)

உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக Mohamed ijazz நான் இந்த தலைப்பை இஸ்லாம் கூறும் இறைதூதர்கள் என மற்ற விரும்பிகிறேன் .எவ்வாறு மாற்றுவது? பயனர்:mohamedtet


பதிப்புரிமை மீறல்[தொகு]

Anti-copyright.svg

வணக்கம், Mohamedtet!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntonTalk 13:59, 11 செப்டம்பர் 2014 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Mohamedtet&oldid=1721965" இருந்து மீள்விக்கப்பட்டது