பயனர் பேச்சு:Jakey342001

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள், Jakey342001! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் Jakey342001, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Jakey342001, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

__________________________________________________________________________________________________________________

கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்


தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________

  • தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.

__________________________________________________________________________________________________________________

  • புதுக்கட்டுரை ஒன்றைத் தொடங்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.

--சூர்ய பிரகாசு.ச.அ. 09:21, 25 பெப்ரவரி 2011 (UTC)

கென்[தொகு]

கென் பற்றிய கட்டுரையை முறையான கலைக்களஞ்சிய நடையில் உருவாக்குங்கள் (நாலாம் கிளாசில் ஃபெயில் ஆனது, சாம்பார் வைப்பது, பெரும் இலக்கியப் பத்திரிக்கை போன்ற கிண்டல் விஷயங்களைத் தவிர்த்து). விக்கிப்பீடியாவுக்கும் வலைப்பதிவுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன--சோடாபாட்டில்உரையாடுக 12:29, 25 பெப்ரவரி 2011 (UTC)

புகைப்படத்தை எப்படி விக்கிப்பக்கத்தில் வலையேற்றுவது உதவி தேவை

இடதுபுறம் கருவிப்பட்டையில் “கோப்பைப் பதிவேற்று” என்றொரு இணைப்பு உள்ளது. அதை சொடுக்கி, படத்தை பதிவேற்றுங்கள். பின்னர் கட்டுரைப்பக்கத்தில் பின்வரும் நிரல் துண்டை இணையுங்கள். (file name கு பதில் பதிவேற்றிய படத்தின் கோப்பு பெயர்)--சோடாபாட்டில்உரையாடுக 17:10, 25 பெப்ரவரி 2011 (UTC)

[[File: filename.jpg|right|thumb|250px]]

பேச்சு பக்க உரையாடல்[தொகு]

விக்கியில் பேச்சு பக்கத்தில் நிகழ்ந்த உரையாடலகளை அழிக்கும் வழக்கமில்லை. அனைத்தையும் ஆவணப்படுத்துவதே வழக்கம். எனவே உங்கள் கட்டுரை பேச்சுப்பக்கத்தை அழிக்க வேண்டாம்--சோடாபாட்டில்உரையாடுக 17:43, 25 பெப்ரவரி 2011 (UTC)

நன்றி

விக்கி நடை[தொகு]

கென்,

தமிழ் நவீன இலக்கியச் சூழலைப் பற்றிய தங்களது கட்டுரைகளைக் கண்டு மகிழ்ந்தேன். அவற்றை விக்கி நடைக்கேற்ப மாற்றியுள்ளேன். (கவிதைகள் போன்றவற்றை நீக்கியுள்ளேன்). விக்கி கட்டுரை நடையென்பது விமர்சனம், மிகைச்சொற்கள், இலக்கியச் சுவை போன்றவை அல்லாத ஒரு வித வறண்ட “facts only" நடை. ஒரு முறை விக்கி நடைக் கையேட்டினை படித்து பாருங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 19:06, 26 பெப்ரவரி 2011 (UTC)

நூல்கள்[தொகு]

நூல்களின் வெளி இணைப்புக்களை மட்டும் வைத்துக் கொண்டு கட்டுரை உருவாக்காதீர்கள். அவை அனைத்தையும் நீக்கியுள்ளேன். அந்த எழுத்தாளர்களைப் பற்றிய கட்டுரைகளின் அடியில் வெளி இணைப்புகளாகத் தாருங்கள். எழுத்தாலர்கள் பற்றிய வேறு கட்டுரைகள் எவ்வாறு எழுதப்பட்டுள்ளன என்பதைக் கவனியுங்கள். பார்க்க: பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்.--Kanags \உரையாடுக 20:23, 27 பெப்ரவரி 2011 (UTC)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Jakey342001&oldid=3184228" இலிருந்து மீள்விக்கப்பட்டது