பயனர் பேச்சு:Elangovanr

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள், Elangovanr!

வாருங்கள் Elangovanr, உங்களை வரவேற்கிறோம் ! :D
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

வருக! --

Elangovanr! விக்கிப்பீடியாவிற்கு வருக! உங்கள் ஊர், மாவட்டம் தொடர்பான பக்கங்களை எழுதுமாறு அழைக்கிறேன். மேலும், உங்களைப் பற்றி சிறு குறிப்பு இடுங்கள். உங்கள் பங்களிப்பு மேலும் சிறக்க பிற பயனர்கள் எவ்வாறு எழுதுகின்றனர் என்று பாருங்கள். நன்றி. --பரிதிமதி 10:03, 9 நவம்பர் 2009 (இந்திய நேரம்)


மெய்ம் மயக்கம்[தொகு]

ஏற்கனவே மெய்ம் மயக்கம் என்றொரு கட்டுரை உள்ளது. உங்கள் உள்ளடகங்களை இதில் சேர்த்து விடுங்கள். பின் உங்கள் புதிய கட்டுரையை இக்கட்டுரைக்கு வழிமாற்றி விடுகிறேன்.--சோடாபாட்டில் 08:24, 25 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

ஒரு வரிக் கட்டுரை[தொகு]

வணக்கம், ஒரு வரிக் கட்டுரைகள் பொதுவாக வரவேற்கப்படுவதில்லை. மேலும் நீங்கள் உருவாக்கிய பல் மருத்துவர் கட்டுரை மேலும் மேம்படுத்த முடியாத தலைப்பு. அதனால் அக்கட்டுரையை பல் மருத்துவம் என்ற கட்டுரைக்கு வழி மாற்றியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 07:26, 26 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Elangovanr&oldid=637804" இலிருந்து மீள்விக்கப்பட்டது