பயனர்:Mdmahir/ஒரு வரிச் செய்திகள்
Appearance
2012
[தொகு]மார்ச்சு
[தொகு]- மலேசியாவிற்கு வீட்டு வேலைகளுக்குச் (en:Maid) செல்லும் இந்தோனேசியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் 700 வெள்ளிகளும் ஒருவேலையில் மட்டுமே நியமிக்கவேண்டும் என்று புதிய நிபந்தனையை அந்நாடு விதித்துள்ளது. ([1])
- அடுத்தவருடம் நடைபெற இருக்கும் ஆத்திரேலியத் செனட் தேர்தலில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஞி போட்டியிடக்கூடும் என்று விக்கிலீக்ஸ் ட்விட்டரில் அறிவித்துள்ளது. - (கார்டியன்)
- 4G, விழித்திரை காட்சி, 5 மெகா பிக்சல் காமிரா வசதியுடன் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் 3 வெளியிடப்பட்டுள்ளது (மலேசியன் இன்சைடர்)
- உலகின் முதல் பசுமினா (en:Pashmina) ஆட்டை காசுமீர் விஞ்ஞானிகள் குழு படிஎடுத்துள்ளது (Cloned). (இந்தியன் எக்சுபிரசு)
- இந்தியாவின் முதல் கட்டாய உரிமம் (Compulsory Licence) சிறுநீரக மற்றும் கல்லீரல் புற்றுநோய்க்கான மாத்திரைகளை மிக்க் குறைந்த விலைக்கு(8880 ரூபாய்கள்) கிடைக்க வழிவகை செய்திருக்கிறது. இதன் முந்தைய விலை 2.84 இலட்சம் ரூபாய்களாகும்.[1] [2]
- தனது 10 ஆக்கவுரிமைகளை(en:Patents) தவறாக பயன்படுத்துவதாக பேஸ்புக் மீது யாகூ வழக்குத் தொடுத்துள்ளது. [3]
- விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் சுட்டுக்கொல்லப்பட்டதை சேனல் 4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படத்தை நாளை ஒளிபரப்புவதாக அறிவித்துள்ளது. [4]
- கூகுளின் புதிய தனிநபர் தகவல் கொள்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதோடு பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. [5]
- ஒடிசாவில் இரண்டு திட்டங்களுக்கு தேசிய அனல் மின் நிறுவனம் 25000 கோடி ரூபாய்களை முதலீடு செய்கிறது.[6]
- நடந்து முடிந்த உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் சமாஜ்வாதி கட்சி முன்னிலை வகிக்கிறது.[7]
- மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விண்டோசு 8 நுகர்வோருக்கான முன்னோட்ட பதிப்பை வெளியிட்டுள்ளது. [8]
- கடந்த ஆண்டில் நாசாவின் கணினிகளின் தகவல்கள் கொந்தர்களால் 13முறை திருடப்பட்டுள்ளது.[9]
- ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு மேலும் 100கோடி ரூபாயை கலாநிதி மாறன் முதலீடு (pumps=?) செய்துள்ளதன் மூலம் அந்நிறுவனத்தில் அக்குடும்பத்தினரின் பங்கு 48.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. [10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "நல்லதொரு ஆரம்பம்..." தினமணி. மார்ச்சு 14, 2012.
- ↑ "Road to cheaper drugs". த டைம்ஸ் ஆப் இந்தியா. மார்ச்சு 14, 2012.
- ↑ "Yahoo files lawsuit against Facebook". த கார்டியன். மார்ச்சு 12, 2012.
- ↑ "Shocking evidence: Prabhakaran's son's assassination video surfaces". First Post. மார்ச்சு 12, 2012.
- ↑ "EU justice chief warns Google over 'sneaking' citizens' privacy away". த கார்டியன். மார்ச்சு 4, 2012.
- ↑ "NTPC to invest Rs.25,000 crore in two Odisha projects". த இந்து. மார்ச்சு 4, 2012.
- ↑ "Uttar Pradesh Assembly elections: Exit Maya and enter Mulayam in pollster forecasts". http://www.dailymail.co.uk. மார்ச்சு 4, 2012.
{{cite web}}
: External link in
(help)|publisher=
- ↑ "Windows 8 Consumer Preview Released; Lytro 'Living Pic' Camera Ships; iPad 'News' Abounds". PC Magazine. மார்ச்சு 2, 2012.
- ↑ "NASA says it was hacked 13 times last year". First Post. மார்ச்சு 3, 2012.
- ↑ "Maran pumps Rs 100 crore into SpiceJet". த இந்து. மார்ச்சு 2, 2012.