பயனர்:MALATHI BALA/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1[தொகு]

3[தொகு]

மாதிரி வடிவம்[தொகு]

அருள்மிகு முக்குட்டீஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:பெரம்பலூர்
அமைவிடம்:குன்னம், இலுப்பைக்குடி, குன்னம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பெரம்பலூர்
மக்களவைத் தொகுதி:சிதம்பரம்
கோயில் தகவல்
மூலவர்:அருணாசலேஸ்வரர்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

இலுப்பைக்குடி அருணாசலேசுவரர் கோயில் தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டம், இலுப்பைக்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் அருணாசலேஸ்வரர் சன்னதி உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |publisher= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |publisher= (help)

முக்குட்டீஸ்வரர் ஆலயம்

மாதிரி வடிவம்[தொகு]

அருள்மிகு அருணாசலேசுவரர் கோவில்

0[தொகு]

இளைஞர்களுக்கான சுவாமி விவேகானந்தரின் அறைகூவல்கள்

" விழிமின் எழுமின் கருதிய கருமம்கைகூடும் வரை உழைமின் உழைமின்"

இளைஞர்கள் உயர்ந்த இலட்சியங்கள் உடையவர்களாக விளங்க வேண்டும் என்பதே சுவாமி விவேகாநந்தரின் தணியாத ஆவல் ஆகும்.அஞ்சாமை , தைரியம் , தன்னம்பிக்கை , மனா ஆற்றல் , கடுமையான உழைப்பு , சமுதாய தொண்டு மனப்பான்மை , தேசப்பற்று போன்ற உயர்ந்த குணங்களின் பிறப்பிடமாக இளைஞர்கள் திகழ வேண்டும் .சுவாமி விவேகாநந்தரின் வாழ்கை வரலாறும் , உயர்ந்த கருத்துகளும் , ஆன்மீக தத்துவங்களும் , என்றென்றும் இளைய சமுதாயத்தினருக்கு ஒரு வழிகாட்டியாக திகழ்கின்றன" நூறு இளைஞர்களை என்னிடம் கொட்டுங்கள் நான் இந்தியாவையே மாற்றிக்காட்டுகிறேன்"என்ற அவருடைய வீரமிகு சவால் , அவர் இளைஞர்கள் மேல் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:MALATHI_BALA/மணல்தொட்டி&oldid=3480187" இலிருந்து மீள்விக்கப்பட்டது