நீங்கள் உருவாக்கும்/விரிவாக்கும் கட்டுரை விக்கியில் முக்கிய கட்டுரைகளில் ஒன்றாக வரவேண்டுமா?[தொகு]
படிமுறை
உங்கள் கட்டுரையின் ஈடிட்ட வரியுருக்களின் அளவு 10000 ஐத் தாண்டினால், உங்கள் கட்டுரை விக்கியின் முக்கிய கட்டுரைகளில் ஒன்றாகும் என மேல்விக்கியில் கூறப்படுகிறது.
ஈடிட்ட வரியுருக்களின் அளவு என்பது கட்டுரையில் உள்ள மொத்த எழுத்துகளின் எண்ணிக்கையை வைத்துப் பெறப்பட்ட அளவாகும்.