கருக்காடிக்கூறு
Jump to navigation
Jump to search
கருக்காடிக்கூறுகள் அல்லது நியூக்கிளியோடைடுகள் (Nucleotide) என்பவை டி. என். ஏ. போன்ற கருவமிலங்கள் உருவாகுவதற்கான அடிப்படை மூலக்கூறுகள் ஆகும். பல கருக்காடிக்கூறுகள் இணைந்து கருவமிலம் உருவாகின்றது. ஒரு கருக்காடிக்கூறு ஐங்கரிச்சர்க்கரை அல்லது பென்டோசு வெல்லம், நைட்ரசக் காரம் மற்றும் குறைந்தது ஒரு பொசுப்பேட்டு ஆகிய மூவற்றாலும் உருவாகியிருக்கும்.[1] கருக்காடிக்கூறுகள் கரிமச் சேர்மங்கள் ஆகும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Nucleotides consist of three parts:". 11 சனவரி 2017 அன்று பார்க்கப்பட்டது.