உள்ளடக்கத்துக்குச் செல்

பயற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பயத்தங்காய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பயற்றம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
Magnoliopsida
வரிசை:
Fabales
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
இனம்:
துணையினம்:
V. u. sesquipedalis
முச்சொற் பெயரீடு
Vigna unguiculata sesquipedalis
(L.) Verdc.
Long beans for sale in the market.
பயத்தங்காய் விதைகள்

பயற்றம் (பேச்சு வழக்கு: பயத்தம்) அல்லது பயற்றங்கொடி (பேச்சு வழக்கு: பயத்தங்கொடி) என்பது அவரை (bean) வகையைச் சார்ந்த ஒரு தாவரம். இது நீண்ட கொடியாக 35-75 செமீ அளவு வளரும். இதன் காய் பயற்றங்காய் என அழைக்கப்படுகிறது. இது ஆபிரிக்க, சீன, தெற்காசிய, இந்திய, இலங்கையில், தமிழர் சமையலில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

தமிழர் சமையலில்

[தொகு]

தமிழர் சமையலில் பயத்தங்காயை பிரட்டல் கறியாக ஆக்குவர். சாம்பார், சோறு அல்லது புட்டுக் குழையலிலும் சேர்ப்பர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயற்றம்&oldid=2915726" இலிருந்து மீள்விக்கப்பட்டது