பன்
Jump to navigation
Jump to search
![]() | இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ உயரமான கோரைப்புல் உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
Papyrus sedge | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
Unrecognized taxon (fix): | Cyperus |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/CyperusC. papyrus |
இருசொற் பெயரீடு | |
Cyperus papyrus L. |
பன் (Cyperus papyrus) என்பது சைப்பெரேசியே குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் வகைக்குரிய ஒரு ஆகும். இது ஆழம் குறைந்த நீர் நிலைகளில் வளரும், கடினமான தண்டையுடைய பல்லாண்டு வாழக்கூடிய தாவரமாகும். இதன் தாயகம் ஆபிரிக்கா ஆகும்.
இயற்கையில் இவை சூரிய ஒளி கிடைக்கக்கூடிய ஆற்றுப்படுக்கைகளிலும் சேற்று நிலங்களிலும் ஆபிரிக்கா, மடகஸ்கர், மத்திய தரைக்கடல் நாடுகள் என்பவற்றில் காணப்படும். [1] இலங்கை, இந்தியா முதலான நாடுகளிலும் இயற்கையாக வளர்ந்திருக்கக் காணலாம்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Cyperus papyrus". plantzafrica.com.