உள்ளடக்கத்துக்குச் செல்

பங்கிம் சந்திர அசுரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பங்கிம் சந்திர அசுரா
Bankim Chandra Hazra
சுந்தரவன விவகார அமைச்சர், மேற்கு வங்க அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
10 மே 2021
ஆளுநர்ஜகதீப் தன்கர்
இல. கணேசன் (கூடுதல் பொறுப்பு)
சி. வி. ஆனந்த போசு
முன்னையவர்மந்துரா பகீரா
மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2011
தொகுதிசாகர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புநவம்பர் 7, 1949 (1949-11-07) (அகவை 75)
அரசியல் கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு[1]
முன்னாள் கல்லூரிமுதுநிலை அறிவியல்.[2]

பங்கிம் சந்திர அசுரா (Bankim Chandra Hazra) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இவர் மேற்கு வங்க அரசாங்கத்தின் சுந்தரவன விவகாரத்துறை அமைச்சரும் ஆவார்.[3] சட்டமன்ற உறுப்பினரான இவர் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலில் சாகர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011 மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்ல்.[4][5] 2016 மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களிலும் இவர் அதே தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Party candidate winners List in NDTV
  2. Bankim Chandra Hazra alma mater
  3. "West Bengal Minister List 2021: Check full list of 43 cabinet ministers and their portfolios". The Financial Express (in அமெரிக்க ஆங்கிலம்). 10 May 2021. பார்க்கப்பட்ட நாள் 11 May 2021.
  4. "General Elections, India, 2001, to the Legislative Assembly of West Bengal". Constituency-wise Data. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 19 October 2014.
  5. "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 19 October 2014.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பங்கிம்_சந்திர_அசுரா&oldid=4137761" இலிருந்து மீள்விக்கப்பட்டது