பங்கா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பங்கா
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்சாகித் பகத் சிங் நகர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிஅனந்தபூர் சாகிப் மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்2022 இல் 1,65,283
ஒதுக்கீடுபட்டியல் பழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
சுக்விந்தர் குமார்
கட்சிசிரோமணி அகாலி தளம்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

பங்கா சட்டமன்றத் தொகுதி (தொகுதி வரிசை எண்: 46) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், சாகித் பகத் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதியாகும்.[1] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் சிரோமணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த சுக்விந்தர் குமார் ஆவார். 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் 37,338 வாக்குகள் பெற்ற இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தர்லோச்சன் சிங் என்பவரை 5,069 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Punjab Assembly Constituencies" (PDF). Archived from the original (PDF) on 23 April 2016. பார்க்கப்பட்ட நாள் 19 July 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பங்கா_சட்டமன்றத்_தொகுதி&oldid=3827896" இலிருந்து மீள்விக்கப்பட்டது