பங்கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பங்கான்
நகரம்
கடிகார சுற்றுப்படி:இச்சாமதி ராய் பாலம், பங்கான் மருத்துவமனை, பங்கான் மகாசஷ்மான், பங்கான் நீதிமன்றம், நகராட்சி கட்டிடம், இச்சாமதி ஆறு
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India3" does not exist.
ஆள்கூறுகள்: 23°04′N 88°49′E / 23.07°N 88.82°E / 23.07; 88.82ஆள்கூறுகள்: 23°04′N 88°49′E / 23.07°N 88.82°E / 23.07; 88.82
நாடுஇந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்இச்சாமதி
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்பங்கான் நகராட்சி
பரப்பளவு[1]
 • மொத்தம்14.27 km2 (5.51 sq mi)
ஏற்றம்7 m (23 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்108,864
 • தரவரிசைUA: 30th in West Bengal
 • அடர்த்தி7,600/km2 (20,000/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகள்வங்காள மொழி, ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்743235
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-WB
மக்களவைத் தொகுதிபன்கான் மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிபங்கான் வடக்கு
இணையதளம்north24parganas.nic.in

பங்கான் (Bangaon), இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் 2022-ஆம் ஆண்டில் புதிதாக நிறுவப்படவுள்ள இச்சாமதி மாவட்டத்தின்[2][3] நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இந்நகரம் வங்காள தேசம் எல்லைக்கு அருகே அமைந்துள்ளது. முன்னர் இந்நகரம் வடக்கு 24 பர்கனா மாவட்டத்தில் இருந்தது.

அமைவிடம்[தொகு]

பங்கான் நகரம், கொல்கத்தாவிற்கு வடகிழக்கே 80 கிலோ மீட்டர் தொலைவில், இச்சாமதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

போக்குவரத்து[தொகு]

3 நடைமேடைகள் கொண்ட பங்கான் சந்திப்பு தொடருந்து நிலையம் [4] கொல்கத்தா போன்ற நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பன்கான் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 1,08,864 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 55,382 மற்றும் 53,482 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 966 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 8,863 ஆகும். இதன் சராசரி எழுத்தறிவு 89.70% ஆகும். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 96.66%, இசுலாமியர்கள் 2.85%, கிறித்துவர்கள் 0.25 % மற்றும் பிறர் 0.48% ஆக உள்ளனர். [5]

கல்வி[தொகு]

  • தீனபந்து அரசுக் கல்லூரி[6][7]).

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bangaon City".
  2. West Bengal to get seven new districts; total now 30
  3. West Bengal Gets 7 New Districts, Total Number Reaches 30
  4. Bangaon Junction railway station
  5. Bongaon City Population 2011
  6. Dinabandhu Mahavidyalay History பரணிடப்பட்டது 8 சூலை 2012 at the வந்தவழி இயந்திரம் Retrieved 15 July 2012
  7. "Affiliated College of West Bengal State University". 29 October 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. Retrieved 15 July 2012
"https://ta.wikipedia.org/w/index.php?title=பங்கான்&oldid=3488325" இருந்து மீள்விக்கப்பட்டது