பக்வாரா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பக்வாரா
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்கபூர்தலா மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்1,93,076 (2022)
ஒதுக்கீடுபட்டியல் பழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
ராணா குர்ஜித் சிங்
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

பக்வாரா சட்டமன்றத் தொகுதி (தொகுதி வரிசை எண்:29) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி கபூர்தலா மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ராணா குர்ஜித் சிங் ஆவார். 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் 37,217 வாக்குகள் பெற்ற இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மஞ்சு ராணா என்பவரை 2,712 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Punjab Assembly Constituencies" (PDF). Archived from the original (PDF) on 23 April 2016. Retrieved 19 July 2016.