பகுப்பு பேச்சு:பத்ம பூசண் விருது பெற்றவர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இதன் தலைப்பு பத்ம பூசண் விருது பெற்றவர்கள் என மாற்றப்படவேண்டும். இவ்வாறான ஏனைய பகுப்புகள் "பெற்றவர்கள்" என்றே எழுதப்பட்டுள்ளன.−முன்நிற்கும் கருத்து Uksharma3 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. --உழவன் (உரை) 09:06, 16 நவம்பர் 2015 (UTC)

அவ்வாறே ஆகுக !--மணியன் (பேச்சு) 09:29, 16 நவம்பர் 2015 (UTC)
பூசண், பூசன் இதையும் உறுதிசெய்து, பின்னர் மாற்றலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:34, 16 நவம்பர் 2015 (UTC)
நன்றி. மணியன்.
செல்வசிவகுருநாதன்! பூசண் என்பதே சரி. இந்தியில் என்பதற்கும் என்பதற்கும் ஒரே எழுத்துருவே பயன்படுகிறது(காண்க:இந்தி=हिन्दी). நாம் இங்கு குறிப்பிடும் என்பது, (இந்தி:ण-பத்ம பூசண்=पद्म भूष) ஆகும்.நமது பு எழுத்தை பிரித்து எழுதியது போல இருக்கும்..--உழவன் (உரை) 10:06, 16 நவம்பர் 2015 (UTC)
பூசண் சரியானதே. தமிழில் பத்மபூசண் எனச் சேர்த்தும் எழுதலாம்.--Kanags \உரையாடுக 10:16, 16 நவம்பர் 2015 (UTC)
தகவலுழவன், Kanags... பகுப்பு:பத்ம பூசன் விருது பெற்ற தமிழர்கள் எனும் பகுப்பில் 33 கட்டுரைகள் அடங்:குகின்றன! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:31, 21 நவம்பர் 2015 (UTC)
அதற்குரிய வார்ப்புருவை உருவாக்கி வருகிறேன். இன்னும் ஒரு வாரத்திற்குள் அதனை இணைப்பேன். அதனை இணைக்கும் போது, இப்பகுப்புப் பிழையும் நீக்கி விடுகிறேன். --உழவன் (உரை) 18:46, 22 நவம்பர் 2015 (UTC)