நேப்பியர் விரிகுடாத் தீவுகள்

ஆள்கூறுகள்: 11°57′N 92°45′E / 11.95°N 92.75°E / 11.95; 92.75
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேப்பியர் விரிகுடாத் தீவுகள்
நேப்பியர் விரிகுடாத் தீவுகள் is located in அந்தமான் நிக்கோபார் தீவுகள்
நேப்பியர் விரிகுடாத் தீவுகள்
நேப்பியர் விரிகுடாத் தீவுகள்
நேப்பியர் விரிகுடாத் தீவுகள் is located in Bay of Bengal
நேப்பியர் விரிகுடாத் தீவுகள்
நேப்பியர் விரிகுடாத் தீவுகள்
நேப்பியர் விரிகுடாத் தீவுகள் (Bay of Bengal)
புவியியல்
அமைவிடம்வங்காள விரிகுடா
ஆள்கூறுகள்11°57′N 92°45′E / 11.95°N 92.75°E / 11.95; 92.75
தீவுக்கூட்டம்அந்தமான் தீவுகள்
அருகிலுள்ள நீர்ப்பகுதிஇந்தியப் பெருங்கடல்
மொத்தத் தீவுகள்>1
முக்கிய தீவுகள்
  • Kyd
பரப்பளவு6.63 km2 (2.56 sq mi)
உயர்ந்த ஏற்றம்237 m (778 ft)
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகை0
அடர்த்தி0.00 /km2 (0 /sq mi)
மேலதிக தகவல்கள்
நேர வலயம்
அஞ்சல் குறீயீட்டு எண்744206[1]
தொலைபேசி குறியீடு031927[2]
ISO codeIN-AN-00[3]
அதிகாரபூர்வ இணையதளம்www.and.nic.in

நேப்பியர் விரிகுடாத் தீவுகள் (Napier Bay Islands)அந்தமான் தீவுகளின் தீவுக்கூட்டங்களுள் ஒன்றாகும். இது இந்திய ஒன்றிய பகுதியில் ஒன்றாகும். அந்தமான் நிக்கோபார் தீவுகளின் ஒரு பகுதியான தெற்கு அந்தமான் மாவட்ட நிர்வாக பகுதியினைச் சேர்ந்தது.[4] போர்ட் பிளேயருக்கு வடக்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

நிலவியல்[தொகு]

இந்த தீவுகள் சோல் விரிகுடாவின் வடக்கே அமைந்துள்ளது. இந்த குழுவின் வடக்கு தீவுகள் போர்ட் மெடோஸ் என்ற இயற்கை துறைமுகத்தின் ஒரு பகுதியாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "A&N Islands - Pincodes (used shoal bay)". 22 செப்டெம்பர் 2016. Archived from the original on 23 மார்ச்சு 2014. பார்க்கப்பட்ட நாள் 22 செப்டெம்பர் 2016.
  2. "STD Codes of Andaman and Nicobar". allcodesindia.in. Archived from the original on 2019-10-17. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
  3. Registration Plate Numbers added to ISO Code
  4. "Village Code Directory: Andaman & Nicobar Islands" (PDF). Census of India. பார்க்கப்பட்ட நாள் 2011-01-16.

வார்ப்புரு:South Andaman district