உள்ளடக்கத்துக்குச் செல்

நேசமணி நினைவு கிருத்துவக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேசமணி நினைவு கிருத்தவக் கல்லூரி
வகைபொது
உருவாக்கம்1964; 60 ஆண்டுகளுக்கு முன்னர் (1964)
சார்புதென்னிந்தியத் திருச்சபை
அமைவிடம்,
வளாகம்ஊரகம்
சேர்ப்புமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.nmcc.ac.in

நேசமணி நினைவு கிருத்தவக் கல்லூரி (Nesamony Memorial Christian College) என்பது இந்தியாவின், கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தண்டத்தில் உள்ள ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாகும். இந்த கல்லூரியை தென்னிந்தியத் திருச்சபைக்கு உட்பட்ட கன்னியாகுமரி மறைமாவட்டம் நடத்தி வந்தது. இது தென் மாவட்டங்களின் உள்ள ஸ்காட் கிறிஸ்துவக் கல்லூரி, தென் திருவாங்கூர் இந்துக் கல்லூரி உள்ளிட்ட மூன்று கல்லூரிகளில் ஒன்றாகும். இக்கல்லூரியானது என்ஏஏசி ஆல் 5 நட்சத்திர அந்தஸ்தும் அங்கீகாரமும் பெற்றது.

படிப்புகள்

[தொகு]

இளங்கலை படிப்புகள்

[தொகு]

அரசு உதவியுடன்

[தொகு]
  • இ.அ (கணிதம்)
  • இ.அ (இயற்பியல்)
  • இ.அ (கணினி அறிவியல்)
  • இ.அ (வேதியியல்)
  • இ.அ (தாவரவியல்)
  • இ.அ (விலங்கியல்)
  • இ.க. (தமிழ்)
  • இ.க. (ஆங்கிலம்)
  • இ.க. (வரலாறு)
  • இ.க. (பொருளியல்)
  • இளம் வணிகவியல்

சுயநிதி

[தொகு]
  • இகப
  • இ.வ.மே.
  • இ.அ (கணினி அறிவியல்)
  • இ.வ. (கணினி பயன்பாடு)
  • இ.க (சுற்றுலா)

முதுகலை

[தொகு]

அரசு உதவிபெற்றது

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]