ஸ்காட் கிறிஸ்துவக் கல்லூரி

ஆள்கூறுகள்: 8°10′N 77°26′E / 8.17°N 77.43°E / 8.17; 77.43
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்காட் கிறிஸ்துவக் கல்லூரி
ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரி
2018 இல் கல்லூரியின் நினைவு அஞ்சல் தலை
குறிக்கோளுரைEtveritas Liberabit Vos (இலத்தீன்)
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
The Truth Shall Make You Free
உருவாக்கம்1893; 130 ஆண்டுகளுக்கு முன்னர் (1893)
Academic affiliation
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
தரநிர்ணயம்பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா), தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை
தலைவர்ஏ. ஆர். செல்லையா
முதல்வர்ஹென்றி ராஜா
மாணவர்கள்2926[1]
அமைவிடம், ,
இந்தியா

8°10′N 77°26′E / 8.17°N 77.43°E / 8.17; 77.43
வளாகம்நகரம்
நிறங்கள்     கார்டினல் சிவப்பு
நற்பேறு சின்னம்புறா
இணையதளம்scott.ac.in

ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி தமிழ்நாட்டில் நாகர்கோவிலில் உள்ளது.[2] தமிழ்நாட்டிலுள்ள மிகவும் பழமையான கல்லூரிகளில் இதுவும் ஒன்று.

தொடக்கம்[தொகு]

1806இல் மைலாடியில் ஒரு கல்வி நிறுவனத்திற்கான தொடக்கப்புள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து 1983இல் நாகர்கோயிலுக்கு மாற்றப்பட்டது. 13 பிப்ரவரி 1893 இல் அதிகாரப்பூர்வமாக இக்கல்லூரி தொடங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.[3] 1971 இல் இடப்பற்றாகுறையின் காரணமாக, இக்கல்லூரி தற்பொழுதுள்ள பார்வதிபுரத்திற்கு மாற்றப்பட்டது. முதலில் இருந்த இடத்தில் தற்பொழுது 'மகளிர் கிருத்துவ கல்லூரி, நாகர்கோயில்' செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இக்கல்லூரி ஒரு அரசு உதவி பெறும் கல்லூரி. 1990 களில் இருந்து தொடங்கப்பட்ட புதிய படிப்புகள் அனைத்தும் சுயநிதி படிப்புகளாகத் தொடங்கப்பட்டது.[3]

தன்னாட்சி[தொகு]

2005-2006 கல்வியாண்டில் இருந்து, இக்கல்லூரிக்கு பல்கலைக்கழக மானியக் குழுவினால் தன்னாட்சி தகுதி நிலை வழங்கப்பட்டது.[4]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]