நீலாம்பூர்

ஆள்கூறுகள்: 11°04′13″N 77°05′07″E / 11.0703°N 77.0852°E / 11.0703; 77.0852
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீலாம்பூர்
புறநகர்
நீலாம்பூர் is located in தமிழ் நாடு
நீலாம்பூர்
நீலாம்பூர்
ஆள்கூறுகள்: 11°04′13″N 77°05′07″E / 11.0703°N 77.0852°E / 11.0703; 77.0852
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்கோயம்புத்தூர்
ஏற்றம்413.89 m (1,357.91 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இ. சீ. நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்641062
தொலைபேசி குறியீடு+91422*******
அருகிலுள்ள ஊர்கள்முத்துகவுண்டன்புதூர், வெள்ளானைப்பட்டி, கணியூர்
மாநகராட்சிகோயம்புத்தூர் மாநகராட்சி
மக்களவைத் தொகுதிகோயம்புத்தூர்
சட்டமன்றத் தொகுதிசூலூர்

நீலாம்பூர் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2]

அமைவிடம்[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 413.89 மீட்டர்கள் (1,357.9 அடி) உயரத்தில், 11°04′13″N 77°05′07″E / 11.0703°N 77.0852°E / 11.0703; 77.0852 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, நீலாம்பூர் பகுதி அமைந்துள்ளது.

நீலாம்பூர் is located in தமிழ் நாடு
நீலாம்பூர்
நீலாம்பூர்
நீலாம்பூர் (தமிழ் நாடு)

கல்வி[தொகு]

பூ. சா. கோ. தொழில்நுட்பம் மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி கல்வி நிறுவனம்[3] மற்றும் கதிர் பொறியியல் கல்லூரி[4] ஆகிய தனியார் கல்வி நிறுவனங்கள் நீலாம்பூர் பகுதியில் அமையப் பெற்றுள்ளன.

சமயம்[தொகு]

நீலாம்பூர் பகுதியில் அமையப் பெற்றுள்ள வருண பகவான் கோயில்[5] மாரியம்மன் கோயில் [6] வேடசாமி கோயில்[7] ஆகியவை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்கி வருகின்றன.

உசாத்துணைகள்[தொகு]

  1. Ti. Śrī Śrītar (2005) (in ta). கோயம்புத்தூர் மாவட்டத் தொல்லியல் கையேடு. தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை. https://books.google.com/books?id=iDluAAAAMAAJ&dq=%25E0%25AE%25A8%25E0%25AF%2580%25E0%25AE%25B2%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2582%25E0%25AE%25B0%25E0%25AF%258D. 
  2. "NEELAMBUR Village in COIMBATORE". www.etamilnadu.org. பார்க்கப்பட்ட நாள் 2024-01-05.
  3. "PSG Institute of Technology and Applied Research, Coimbatore". www.psgitech.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2024-01-05.
  4. "Kathir College of Engineering" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-05.
  5. "Arulmigu Varunabhagavan Temple, 04 Nanbargal Nagar, Neelambur - 641062, Coimbatore District [TM011453].,Arulmigu Varuna Bhagavan,Arulmigu Varuna Bhagavan". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-01-04.
  6. "Arulmigu Mariamman Temple, Neelambur - 641062, Coimbatore District [TM011675].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-01-04.
  7. "Arulmigu Vedasamy Temple, Neelambur - 641062, Coimbatore District [TM011673].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-01-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலாம்பூர்&oldid=3861544" இலிருந்து மீள்விக்கப்பட்டது