நீலமுக ஈப்பிடிப்பான்
தோற்றம்
| நீலமுக ஈப்பிடிப்பான் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | யூ. கோவெளி |
| இருசொற் பெயரீடு | |
| யூமியாசு கோவெளி மெய்யர், 1903 | |
நீலமுக ஈப்பிடிப்பான் (Blue-fronted flycatcher-யூமியாசு கோவெளி) என்பது பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பத்தைச் சேர்ந்த பறவை சிற்றினமாகும். இது இந்தோனேசியா மட்டுமே உரியதாகும். இதன் இயற்கையான வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Cyornis hoevelli". IUCN Red List of Threatened Species 2016: e.T22709490A94211850. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22709490A94211850.en. https://www.iucnredlist.org/species/22709490/94211850. பார்த்த நாள்: 11 November 2021.