உள்ளடக்கத்துக்குச் செல்

நீற்றுப்பூசணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீற்றுப்பூசணி
நீற்றுப்பூசணி தாவரம், பூ, காய், பழம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Cucurbitales
குடும்பம்:
Cucurbitaceae
துணைக்குடும்பம்:
சிற்றினம்:
துணை சிற்றினம்:
பேரினம்:
Benincasa

இனம்:
B. hispida
இருசொற் பெயரீடு
Benincasa hispida
(Thunb.) Cogn.
வேறு பெயர்கள் [1]
பட்டியல்
    • Benincasa cerifera Savi
    • Benincasa cylindrica Ser. nom. inval.
    • Benincasa pruriens (Parkinson) W.J.de Wilde & Duyfjes nom. inval.
    • Benincasa vacua (F.Muell.) F.Muell.
    • Cucurbita alba Roxb. ex Wight & Arn.
    • Cucurbita farinosa Blume
    • Cucurbita hispida Thunb.
    • Cucurbita littoralis Hassk.
    • Cucurbita pruriens Parkinson nom. inval.
    • Cucurbita pruriens Seem.
    • Cucurbita vacua F.Muell.
    • Cucurbita villosa Blume
    • Gymnopetalum septemlobum Miq.

நீற்றுப்பூசணி (Benincasa hispida) என்பது பெரிய பழம் தரும் கொடி தாவரமும், முற்றியதும் காய்கறியாக உண்ணக்கூடியதுமாகும். தெற்கு ஆசியா, தென்கிழக்காசியா ஆகியவற்றை தாயகமாகக் கொண்ட இது ஆசியாவில் பரவலாக வளர்கிறது.[2] இது 80 செ.மீ நீளமுள்ளதாக வளரக்கூடியது. வளர்ச்சியடைந்த இதன் பழங்கள் இனிப்புச் சுவையற்றது.

இது தூத்துக்குடி வட்டாரத்தில் தடியங்காய் என்று அழைக்கப்படுகிறது.[சான்று தேவை]

பயன்கள்

[தொகு]

1. உணவுக்குப் பயன்படுதல் 2. வீடுகள் குடிபுகும் போது திருட்டிக்காக கட்டப்படும்

உசாத்துணை

[தொகு]
  1. "The Plant List: A Working List of All Plant Species". Archived from the original on அக்டோபர் 3, 2018. பார்க்கப்பட்ட நாள் April 10, 2014.
  2. http://www.missouribotanicalgarden.org/PlantFinder/PlantFinderDetails.aspx?kempercode=e457

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீற்றுப்பூசணி&oldid=3450304" இலிருந்து மீள்விக்கப்பட்டது