நீண்ட அலகு சிலந்திபிடிப்பான்
தோற்றம்
| அலகு சிலந்திபிடிப்பான் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | அராக்னோதெரா |
| இனம்: | அ. ரோபசுதா |
| இருசொற் பெயரீடு | |
| அரக்னோதீரா ரோபசுதா முல்லர் & செலிசெல், 1845 | |
நீண்ட அலகு சிலந்திபிடிப்பான் (Long-billed spiderhunter)(அரக்னோதீரா ரோபசுதா) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது புரூணை, இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் காணப்படுகிறது . அதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Arachnothera robusta". IUCN Red List of Threatened Species 2016: e.T22718109A94567652. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22718109A94567652.en. https://www.iucnredlist.org/species/22718109/94567652. பார்த்த நாள்: 12 November 2021.