நிதிரானா
Appearance
நிதிரானா | |
---|---|
![]() | |
காம்பிரா அருவி தவளை, நி. ஒகினாவா | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | இராணிடே
|
பேரினம்: | நிதிரானா துபாயிசு, 1992
|
சிற்றினம் | |
உரையினை காண்க |
நிதிரானா (Nidirana) என்பது கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தவளைப் (இராணிடே) பேரினமாகும். இவை பொதுவாக இசைத் தவளைகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த பேரினத்தில் பல சிற்றினங்கள் உள்ளன. இவை முன்னர் பாபினா பேரினத்தில் வகைப்படுத்தப்பட்டன. இது இதன் சகோதர இனமாகக் கருதப்படுகிறது.[1][2]
சிற்றினங்கள்
[தொகு]நிதிரானா பேரினத்தில் பின்வரும் சிற்றினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[1]
- நிதிரானா அடினோப்ளூரா (பவுலஞ்சர், 1909)
- நிதிரானா சாப்பேன்சிசு (பர்ரெட், 1937)
- நிதிரானா சோங்கிங்கென்சிசு மா & வாங், 2023 [3]
- நிதிரானா டவுஞ்சினா (சாங், 1933)
- நிதிரானா குவாங்டோங்கென்சிசு லியு, வான் மற்றும் வாங், 2020
- நிதிரானா குவாங்சியென்சிசு மோ, லியு, ஹுவாங், லியாவ் மற்றும் வாங், 2021
- நிதிரானா ஹைனானென்சிசு (பீ, யே மற்றும் ஜியாங், 2007)
- நிதிரானா லீஷானென்சிசு லி, வெய், சூ, குய், ஃபீ, ஜியாங், லியு மற்றும் வாங், 2019
- நிதிரானா லினி (சௌ, 1999)
- நிதிரானா மங்வேனி லியு, குய் மற்றும் ஒய்.-ஒய். வாங், 2020
- நிதிரானா நான்குனென்சிஸ் லியு, ஜெங், வாங், லின், லியு மற்றும் வாங், 2017
- நிதிரானா ஆக்ஸிடென்டலிசு லியு, யாங் மற்றும் வாங், 2020
- நிதிரானா ஒகினவனா (போட்ஜெர், 1895)
- நிதிரானா ப்ளூராடென் (பவுலஞ்சர், 1904)
- நிதிரானா ஷிவந்தஷானென்சிசு சென், பெங், லி மற்றும் லியு, 2022
- நிதிரானா சியாங்கிகா லியு மற்றும் வாங், 2020
- நிதிரானா யாயோகா லியு, மோ, வான், லி, பாங் மற்றும் வாங், 2019
- நிதிரானா யே வீ, லி, லியு, செங், சூ மற்றும் வாங், 2020
- நிதிரானா நோடிஹிங் போருவா, தீபக் & தாஸ், 2023 [4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Nidirana Dubois, 1992 | Amphibian Species of the World". amphibiansoftheworld.amnh.org. Retrieved 2022-08-08.
- ↑ "AmphibiaWeb Search". amphibiaweb.org. Retrieved 2022-08-08.
- ↑ மா கே. மற்றும் இசட். வாங். 2023. நிதிரானா டுபோயிஸின் புதிய இனங்கள், 1992 (அனுரா, ரனிடே) சோங்கிங் முனிசிபாலிட்டி, சீனா. பல்லுயிர் தரவு இதழ். 11: e101986. DOI: 10.3897/BDJ.11.e101986
- ↑ Bitupan Boruah, V. Deepak and Abhijit Das. 2023. Musicians in the Marsh: A New Species of Music Frog (Anura: Ranidae: Nidirana) from Arunachal Pradesh, India. Zootaxa. 5374(1); 51-73. DOI: 10.11646/zootaxa.5374.1.3