நல்லூர், திருப்பூர்

ஆள்கூறுகள்: 11°05′57″N 77°23′24″E / 11.0993°N 77.3900°E / 11.0993; 77.3900
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நல்லூர், திருப்பூர்
Nallur, Tiruppur
புறநகர்ப் பகுதி
நல்லூர், திருப்பூர் Nallur, Tiruppur is located in தமிழ் நாடு
நல்லூர், திருப்பூர் Nallur, Tiruppur
நல்லூர், திருப்பூர்
Nallur, Tiruppur
ஆள்கூறுகள்: 11°05′57″N 77°23′24″E / 11.0993°N 77.3900°E / 11.0993; 77.3900
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்திருப்பூர் மாவட்டம்
ஏற்றம்344 m (1,129 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்641606[1]
அருகிலுள்ள பகுதிகள்திருப்பூர்
மாநகராட்சிதிருப்பூர் மாநகராட்சி
மக்களவைத் தொகுதிதிருப்பூர் மக்களவைத் தொகுதி

நல்லூர், திருப்பூர் (ஆங்கில மொழி: Nallur, Tiruppur) என்பது தமிழ்நாடு மாநிலத்தின் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 344 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள நல்லூர் புறநகர்ப் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11°05′57″N 77°23′24″E / 11.0993°N 77.3900°E / 11.0993; 77.3900 ஆகும்.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிற விசுவேசுவரசுவாமி கோயில், நல்லூர் பகுதியில் அமைந்துள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "NALLUR Pin Code - 641606, Tiruppur All Post Office Areas PIN Codes, Search COIMBATORE Post Office Address". news.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-06.
  2. "Arulmigu Visuveshwarasamy Visalakshi Amman Subramaniyasamy Temple, Nallur - 641606, Tiruppur District [TM010100].,periya koil,visweswarar". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-08-06.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்லூர்,_திருப்பூர்&oldid=3861302" இலிருந்து மீள்விக்கப்பட்டது