தோன்புரி இராச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Kanags (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:11, 2 ஏப்பிரல் 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (துவக்கம்)
தோன்புரி இராச்சியம்
Kingdom of Thonburi
กรุงธนบุรี
1768–1782
கொடி of தோன்புரி இராச்சியத்தின்
கொடி
தலைநகரம்தோன்புரி
பேசப்படும் மொழிகள்தாய்
சமயம்
தேரவாத பௌத்தம்
அரசாங்கம்மன்னராட்சி
மன்னர் 
• 1768-1782
தக்சின்
வரலாறு 
• தொடக்கம்
1768
• முடிவு
1782
முந்தையது
பின்னையது
அயூத்தியா இராச்சியம்
இரத்தனகோசின் காலம்

தோன்புரி (Thonburi, தாய்: ธนบุรี) என்பது சயாம் (இன்றைய தாய்லாந்து) நாட்டின் தலைநகராக 1768 முதல் 1782 வரை விளங்கியது. தலைநகர் அயூத்தியா பர்மாவின் கொன்பாங் அரசர்களினால் அழிக்கப்பட்ட பின்னர் தக்சின் மன்னர் காலத்தில் இது தலைநகராகியது. முதலாம் இராமா மன்னர் 1782 ஆம் ஆண்டில் தலைநகரை சாவோ பிரயா ஆற்றின் மறுபக்கத்தில் உள்ள பேங்காக்கிற்கு மாற்றினார். தோன்புரி சுயாட்சியுடன் கூடிய நகராகவும் மாகாணமாகவும் விளங்கியது. 1792 ஆம் ஆண்டில் இது பேங்காக்குடன் இணைக்கப்பட்டது.

தக்சின் தோன்புரி மன்னராக முடிசூடல், 28-டிசம்பர்–1768
— அரச மாளிகை —
தோன்புரி இராச்சியம்
நிறுவிய ஆண்டு: 1768
முன்னர் தோன்புரி இராச்சியத்தின் அரச வம்சம்

1768-1782
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோன்புரி_இராச்சியம்&oldid=1393658" இலிருந்து மீள்விக்கப்பட்டது