சாவோ பிரயா ஆறு
Appearance
சாவோ பிரயா ஆறு | |
---|---|
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | தாய்லாந்துக் குடா |
நீளம் | 372 கி.மீ (231 மைல்) |
சாவ் ப்ராயா ஆறு தாய்லாந்தில் உள்ள ஒரு பெரிய ஆறு. பிங் ஆறும் நன் ஆறும் இணைந்து இந்த ஆறு பிறக்கிறது. பின்னர் இவ் ஆறு வடக்கில் இருந்து தெற்காக நடுத் தாய்லாந்து ஊடாக பேங்காக்கை நோக்கிப் பாய்ந்து பின் தாய்லாந்துக் குடாவில் கலக்கிறது.
பேங்காக்கில் சாவ் ப்ராயா ஆற்றின் வழியாக குறிப்பிடத்தகுந்த அளவு நீர்வழிப் போக்குவரத்து நடைபெறுகிறது.