தோன்புரி இராச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோன்புரி இராச்சியம்
Kingdom of Thonburi
กรุงธนบุรี
1768–1782
கொடி of தோன்புரி இராச்சியத்தின்
கொடி
Map of the Rattanakosin Kingdom.svg
தலைநகரம்தோன்புரி
பேசப்படும் மொழிகள்தாய்
சமயம்
தேரவாத பௌத்தம்
அரசாங்கம்மன்னராட்சி
மன்னர் 
• 1768-1782
தக்சின்
வரலாறு 
• Established
1768
• Disestablished
1782
முந்தையது
பின்னையது
அயூத்தியா இராச்சியம்
இரத்தனகோசின் காலம்

தோன்புரி இராச்சியம் (ஆங்கிலம்:Thonburi Kingdom, தாய்: อาณาจักรธนบุรี) என்பது 1768-ஆம் ஆண்டு தொடங்கி 1782-ஆம் ஆண்டு வரை சயாம் நாட்டில் இருந்த ஓர் இராச்சியம் ஆகும்.

பர்மாவின் கொன்பாங் அரசர்களினால் அயூத்தியா அழிக்கப்பட்ட பின்னர், தக்சின் மன்னர் காலத்தில் தோன்புரி நகரம் தலைநகராகியது. முதலாம் இராமா மன்னர் 1782-ஆம் ஆண்டில் தலைநகரை சாவோ பிரயா ஆற்றின் மறுபக்கத்தில் உள்ள பேங்காக்கிற்கு மாற்றினார்.

தோன்புரி சுயாட்சியுடன் கூடிய நகராகவும் மாகாணமாகவும் விளங்கியது. 1792-ஆம் ஆண்டில் இந்த நகர்ப்பகுதி பேங்காக் பெருநகரப் பகுதியுடன் இணைக்கப்பட்டது.

தக்சின் தோன்புரி மன்னராக முடிசூடல், 28-டிசம்பர்–1768

மேற்கோள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

— அரச மாளிகை —
தோன்புரி இராச்சியம்
நிறுவிய ஆண்டு: 1768
முன்னர்
அயூத்தியா இராச்சியம்
தோன்புரி இராச்சியத்தின் அரச வம்சம்

1768-1782
பின்னர்
சக்கிரி வம்சம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோன்புரி_இராச்சியம்&oldid=3524440" இருந்து மீள்விக்கப்பட்டது