தையோசுபைரோசு இரிவவுகானி
Appearance
தையோசுபைரோசு இரிவவுகானி | |
---|---|
Foliage of Diospyros revaughanii, at Monvert Nature Park | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | D. revaughanii
|
இருசொற் பெயரீடு | |
Diospyros revaughanii I.Richardson |
தையோசுபைரோசு இரிவவுகானி (Diospyros revaughanii) என்பது எபினேசியே (கருங்காலி) குடும்பத்தில் உள்ள ஒரு அரிய வகை மரமாகும்.
மேற்கு இந்தியப் பெருங்கடலில் மொரிசியசு தீவில் காணப்படும் கருங்காலி மரத்தின் பல இனங்களில் இந்த மரம் ஒன்றாகும். [2][3]
விளக்கம்
[தொகு]இது 4 மீ உயரம் வளரும் குட்டையான தொடர்பசுமை தழைசெறிந்த மரமாகும். தடிமனான பெரிய இலைகள் செவ்வகம் அணுக்கமான வட்ட வடிவில் அமைகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Page, W. (1998). "Diospyros revaughanii". IUCN Red List of Threatened Species (IUCN) 1998: e.T30540A9561573. doi:10.2305/IUCN.UK.1998.RLTS.T30540A9561573.en.
- ↑ "Diospyros revaughanii". Endemics in Mondrain. Archived from the original on 2022-12-04. பார்க்கப்பட்ட நாள் 2024-01-13.
- ↑ "Archived copy". Archived from the original on 2016-12-05. பார்க்கப்பட்ட நாள் 2018-01-04.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)