தைகா மூஞ்சூறு
Appearance
தைகா மூஞ்சூறு[1] | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | யூலிபோடிப்லா
|
குடும்பம்: | |
பேரினம்: | சோரெக்சு
|
இனம்: | சோ. ஐசோடன்
|
இருசொற் பெயரீடு | |
சோரெக்சு ஐசோடன் துரோவ், 1924 | |
தைகா மூஞ்சூறு பரம்பல் |
தைகா மூஞ்சூறு (Taiga shrew)(சோரெக்சு ஐசோடன்), இரட்டைப்பல் மூஞ்சூறு என்றும் அழைக்கப்படும் இந்த மூஞ்சூறு சோரெக்சு பேரினத்தினைச் சேர்ந்த பாலூட்டிச் சிற்றினம் ஆகும். இதன் உடல் நீளம் சுமார் 67 மில்லிமீட்டர் வரை வளரக்கூடியது. இதனுடைய வால் சுமார் 43 மில்லிமீட்டர் நீளமுடையது. இந்த மூஞ்சூறு நீண்ட நகங்களுடைய மூஞ்சூற்றுடன் மிகவும் ஒத்திருக்கிறது. இந்த சிற்றினம் காடுகள் நிறைந்த மலை பள்ளத்தாக்குகளில் வாழ்கிறது. வடக்கு ஐரோவாசியா முழுவதும் காணப்படுகிறது. இது பால்டிக் கடல் பகுதியிலிருந்து சைபீரியாவின் பைக்கால் ஏரி வழியாக உருசியாவின் தூரக் கிழக்கு மற்றும் கொரியத் தீபகற்பத்தின் பெக்டுடேகன் மலைகள் வரை பரவியுள்ளது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ அட்டெரெர்(Hutterer, Rainer) (நவம்பர் 16, 2005). Don E. Wilson and DeeAnn M. Reeder (ed.). Mammal Species of the World (3 ed.). Johns Hopkins பல்கலைக் கழகப் பதிப்பகம். pp. 289–290. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-8221-0.
- ↑ Amori, G.; Henttonen, H.; Stubbe, M.; Samiya, R.; Ariunbold, J.; Buuveibaatar, V.; Dorjderem, S.; Monkhzul, Ts. et al. (2017). "Sorex isodon". IUCN Red List of Threatened Species 2016: e.T29665A115170884. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T29665A22317046.en. https://www.iucnredlist.org/species/29665/115170884. பார்த்த நாள்: 18 February 2022.
- ↑ Won, Byeong-o (원병오) (2004). 한국의 포유동물 (Hangugui poyudongmul, Mammals of Korea). Seoul: Dongbang Media. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 89-8457-310-8.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஜிப்கோடு மிருகக்காட்சிசாலை பரணிடப்பட்டது 2007-03-12 at the வந்தவழி இயந்திரம்