தேசிய நெடுஞ்சாலை 136பி (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 136B
136B

தேசிய நெடுஞ்சாலை 136B
வழித்தட தகவல்கள்
நீளம்:52 km (32 mi)
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:கும்பகோணம்
கிழக்கு முடிவு:சீர்காழி
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 36 தே.நெ. 32

தேசிய நெடுஞ்சாலை 136பி (National Highway 136B (India)) என்பது இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலையாகும்.[1][2] பொதுவாக இது தே. நெ. 136பி எனக் குறிப்பிடப்படும் இது தேசிய நெடுஞ்சாலை 36-ன் இரண்டாம் பாதையாகும்.[3]

வழித்தடம்[தொகு]

தே. நெ. 136பி தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தின் கும்பகோணத்தைக் மயிலாடுதுறை மாவட்டத்தின் சீர்காழியையும் இணைக்கிறது.[1][2]

சந்திப்புகள்[தொகு]

தே.நெ. 36 கும்பகோணம் அருகில் முனையம்[1]
தே.நெ. 32 சீர்காழி அருகே முனையம்[1]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "New national highways declaration notification and route substitutions" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 19 March 2019.
  2. 2.0 2.1 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 19 March 2019.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 19 March 2019.

வெளி இணைப்புகள்[தொகு]