தெற்காசிய இலக்கிய விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெற்காசிய இலக்கிய விருது
தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு
விருது வழங்குவதற்கான காரணம்இலக்கிய விருது தெற்கு ஆசியா
இதை வழங்குவோர்தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு
முதலில் வழங்கப்பட்டது2001
இணையதளம்{{URL|example.com|optional display text}}

தெற்காசிய இலக்கிய விருது (SAARC Literary Award) என்பது 2001ஆம்[1][2][3] ஆண்டு முதல் தெற்காசிய நாடுகளின் எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய அறக்கட்டளையால் வழங்கப்படும் ஆண்டு விருதாகும். சுமன் பொக்ரேல் மற்றும் அபய் கே ஆகியோர் இந்த விருதைப் பெற்றவர்களில் சிலர்.[4] நேபாளி கவிஞர், பாடலாசிரியர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் சுமன் போக்ரேல் இரண்டு முறை இந்த விருதைப் பெற்ற ஒரே எழுத்தாளர் ஆவார்.

விருது பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வாரியாக விருது பெற்றவர்களின் பட்டியல் பின்வருமாறு:

தெற்காசிய இலக்கிய விருது 2015 பெற்றவர்களின் குழு புகைப்படம்
தெற்காசிய இலக்கிய விருது 2013 பெற்றவர்கள்
ஆண்டு கவிஞர்/எழுத்தாளர் நாடு
2001 கணேஷ் வி தெவி  India
சம்சர் ரகுமான்  Bangladesh
2002 இலட்சுமி சந்த் குப்தா  India
2006 மைத்ரேயி புட்பா  India
ஜாகிதா கினா  Pakistan
லக்ஷ்மன் கெய்க்வாட்  India
திஸ்ஸ அபேசேகர  Sri Lanka
2007 மகாசுவேதா தேவி  India
2009 ஜெயந்த மகாபத்ரா  India
உதய் பிரகாசு  India
கமல் கான்  India
2010 அமீத் மிர்  Pakistan
அபி சுபேதி  Nepal
மார்க் டல்லி  India
ஜூ  Burma
2011 இப்ராஹிம் வஹீத்  Maldives
சையத் அக்தர் உசைன் அக்தர் (மரணத்திற்குப் பின்)  Pakistan
2012 பக்ருல் ஆலம்  Bangladesh
ஆயிசா ஜீ கான்  Pakistan
2013 அபய் கே  India
சுமன் பொக்ரேல்  Nepal
பர்கீன் சௌத்ரி  Pakistan
அப்துல் காலிக் ரசீத்  Afghanistan
தயா திசாநாயக்க  Sri Lanka
2014 தரணும் ரியாசு  India
2015 சீதகாந்த் மகாபத்ரா  India
செலினா ஹொசைன்  Bangladesh
சுமன் பொக்ரேல்  Nepal
சாகிதா சாகீன்  Pakistan
நிசார் அகமது சவுத்ரி  Pakistan
ஆர்யன் ஆரூன்  Afghanistan
2018 நஜிபுல்லா மணலை  Afghanistan
2019 அனிசுசமன்  Bangladesh

தெற்காசிய நாடுகளின் எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய அறக்கட்டளை, தெற்காசிய நாடுகளிலிருந்து வளர்ந்து வரும் கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு "சார்க் இளம் எழுத்தாளர்கள் விருதை" வழங்குகிறது. கலிதா ப்ரோக், உருபானா அக், விவிமேரி வாண்டர்போர்டன், நந்தா டின்ட் சுவே, மனு மஞ்சில், நய்யாரா ரஹ்மான் ஆகியோர் இந்த விருது பெற்றவர்களில் சிலர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "SAARC LITERARY AWARDS". Archived from the original on 2013-11-03. பார்க்கப்பட்ட நாள் 2013-11-02. FOSWAL Website
  2. "Five writers honoured at SAARC Literature Festival". Hindustan Times. 2013-03-11. Archived from the original on 2013-11-10. பார்க்கப்பட்ட நாள் 2013-11-02.
  3. "SAARC Apex Bodies". South Asian Association for Regional Cooperation. 2020-07-16. பார்க்கப்பட்ட நாள் 2022-08-18.
  4. "Mahasweta Devi to get SAARC Literary Award". One India. 2007-03-30. Archived from the original on 2013-11-04.

வெளி இணைப்புகள்[தொகு]