தூத்துக்குடி மறைமாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தூத்துக்குடி மறைமாவட்டம்
Dioecesis Tuticorensis
அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
பெருநகரம் மதுரை
புள்ளிவிவரம்
பரப்பளவு 6,440 கிமீ2 (2 சதுர மைல்)
மக்கள் தொகை
- மொத்தம்
- கத்தோலிக்கர்
(2004 இன் படி)
2,765,000
348,000 (12.6%)
விவரம்
வழிபாட்டு முறை இலத்தீன் ரீதி
கதீட்ரல் திரு இதய கதீட்ரல், தூத்துக்குடி
தற்போதைய தலைமை
திருத்தந்தை பிரான்சிசு
ஆயர் † யுவான் அம்புரோஸ்

தூத்துக்குடி மறைமாவட்டம் (இலத்தீன்: Tuticoren(sis)) என்பது தூத்துக்குடி திரு இதய பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் மதுரை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.

வரலாறு[தொகு]

இந்தியாவின் முதல் இலத்தீன் ரீதி கத்தோலிக்க ஆயர் மேதகு. திர்பூசியஸ் ரோச் அவர்கள் இந்த மறைமாவட்டத்தைச் சார்ந்தவர்.

சிறப்பு ஆலயங்கள்[தொகு]

தலைமை ஆயர்கள்[தொகு]

 • தூத்துக்குடி மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)
  • ஆயர் யுவான் அம்புரோஸ் (ஏப்ரல் 1, 2005 – இதுவரை)
  • ஆயர் பீட்டர் பெர்னான்டோ (டிசம்பர் 8, 1999 – மார்ச் 22, 2003)
  • ஆயர் சிலுவைமது தெரேசநாதன் அமலநாதர் (நவம்பர் 29, 1980 – டிசம்பர் 8, 1999)
  • ஆயர் அம்புரோஸ் மதலைமுத்து (ஆகஸ்ட் 30, 1971 – டிசம்பர் 6, 1979)
  • ஆயர் தாமஸ் பெர்னான்டோ (ஜூன் 26, 1953 – நவம்பர் 23, 1970)
  • ஆயர் பிரான்செஸ்கோ திர்பூசியஸ் ரோச், S.J. (ஜூன் 12, 1923 – ஜூன் 26, 1953)

மேலும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]