உள்ளடக்கத்துக்குச் செல்

தூக்குதுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூக்குதுரை
Thookudurai
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்டேனிஸ் மஞ்சுநாத்
தயாரிப்புஅரவிந்த் வெள்ளைபாண்டியன்
அன்பரசு கணேசன்
வினோத் குமார் தங்கராசு
கதைடேனிஸ் மஞ்சுநாத்
இசைகே. எஸ். மனோஜ்
நடிப்பு
ஒளிப்பதிவுகே. இரவிவர்மா
படத்தொகுப்புதீபக்
கலையகம்ஓபன் கேட் பிக்சர்ஸ்
விநியோகம்உத்ரா புரொடக்சன்ஸ்
வெளியீடு25 சனவரி 2024 (2024-01-25)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தூக்குதுரை (Thookudurai) என்பது 2024 ஆம் ஆண்டு டேனிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ் நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும்.[1] இப்படத்தில் யோகி பாபு, இனியா மகேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[2] இப்படத்தை அரவிந்த் வெள்ளையபாண்டியன், அன்புராசு கணேசன் ஆகியோர் தயாரித்தனர். ஓபன் கேட் பிக்சர்சு பதாகையின் கீழ் வினோத் குமார், தங்கராஜு இணைந்து தயாரித்தனர்.[3][4]

நடிகர்கள்

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

படத்தின் முதல் தோற்றம் 2023 நவம்பர் 20 அன்று வெளியிடப்பட்டது. அதன் பின்னர் படத்தின் தூண்டோட்டம் வெளியிடப்பட்டது.[7][8]

பாடல்கள்

[தொகு]

இப்படத்திற்கு கே. எஸ். மனோஜ் இசையமைத்திருந்தார்.[9]

தூக்குதுரை
ஒலிச்சுவடு
கே. எஸ். மனோஜ்
வெளியீடு2024
இசைப் பாணிதிரைப்படப் பாடல்கள்
நீளம்17:38
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்சோனி இசை தெற்கு
இசைத் தயாரிப்பாளர்கே. எஸ். மனோஜ்
கே. எஸ். மனோஜ் காலவரிசை
குற்றம் புரிந்தால்
(2023)
தூக்குதுரை
(2024)
பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "கண்ணும் கண்ணும்"  ஈஸ்வர்கே. எஸ். மனோஜ், கென் 3:25
2. "வேலை இல்லாதவர்களுக்கான பாடல்"  அறிவுகே. எஸ். மனோஜ், அறிவு 3:18
3. "தாரு மாரு சுடார்"  மோகன் இராஜன்கே. எஸ். மனோஜ், யோகி சேகர், சீனு 3:46
4. "அகம் அதிரட்டும்"  மோகன் இராஜன்வேல்முருகன், கே. எஸ். மனோஜ் 3:33
5. "நாது யெய்யாது"  ஈஸ்வர்கே. எஸ். மனோஜ், சீனு 3:36
மொத்த நீளம்:
17:38

வரவேற்பு

[தொகு]

சினிமா எக்ஸ்பிரஸின் பி. ஜெயபுவனேஸ்வரி "இதுபோன்ற தருணங்கள் எளிமையான இலட்சியங்களுடன் ஏராளமான படங்களாக இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்" என்று கூறினார்.[10]டைம்ஸ் நவின் ரைசா நசுரீன் ஐந்திற்கு மூன்று என மதிப்பீடு செய்து, "யோகி பாபுவின் படம் ஒரு சிரிப்புக் கலவரத்தை உறுதியளிக்கிறது" என்று கூறினார். [11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dinamalar (2022-11-20). "யோகிபாபு- இனியா நடிக்கும் தூக்குதுரை | YogiBabu - Ineya starring Thookudurai first look released". தினமலர் - சினிமா. Archived from the original on 2023-01-27. பார்க்கப்பட்ட நாள் 2024-01-14.
  2. தினத்தந்தி (2023-07-14). "யோகிபாபு ஜோடியாக இனியா". election.dtnext.in. Archived from the original on 2024-01-14. பார்க்கப்பட்ட நாள் 2024-01-14.
  3. ""யோகிபாபு மற்ற படங்களுக்கு எப்படி ஒத்துழைத்தார் என்று எனக்கு தெரியாது..." - தூக்குதுரை பட இயக்குநர்". nakkheeran (in ஆங்கிலம்). 2023-07-08. Archived from the original on 2024-01-14. பார்க்கப்பட்ட நாள் 2024-01-14.
  4. "நடிகர் யோகி பாபு புதிய படத்திற்கு "தூக்குதுரை" எனப்பெயர்". ETV Bharat News. 20 November 2022. Archived from the original on 2024-01-14. பார்க்கப்பட்ட நாள் 2024-01-14.
  5. தினத்தந்தி (2023-06-08). "யோகிபாபு நடித்துள்ள 'தூக்குதுரை' படத்தின் டீசர் வெளியானது..!". www.dailythanthi.com. Archived from the original on 2024-01-14. பார்க்கப்பட்ட நாள் 2024-01-14.
  6. "'தூக்குதுரை' படத்தில் 2 கெட்டப்பில் இனியா". Hindu Tamil Thisai. 2023-07-08. Archived from the original on 2024-01-14. பார்க்கப்பட்ட நாள் 2024-01-14.
  7. "Yogi Babu's next, Thookudurai; first look out". சினிமா எக்ஸ்பிரஸ் (in ஆங்கிலம்). Archived from the original on 2024-01-14. பார்க்கப்பட்ட நாள் 2024-01-14.
  8. "யோகிபாபுவின் தூக்குதுரை படத்தின் டீசர் வெளியீடு". Dinamani. Archived from the original on 2024-01-14. பார்க்கப்பட்ட நாள் 2024-01-14.
  9. "Thookudurai (Original Motion Picture Soundtrack) Songs: Thookudurai (Original Motion Picture Soundtrack) MP3 Tamil Songs by K.S. Manoj Online Free on Gaana.com". Gaana (music streaming service) (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 January 2024.
  10. "Thookudurai Movie Review: This mindless comedy is not everyone's cup of tea". சினிமா எக்ஸ்பிரஸ் (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-27.
  11. "Thookudurai Movie Review: Yogi Babu's Film Promises A Laughter Riot". TimesNow (in ஆங்கிலம்). 2024-01-25. பார்க்கப்பட்ட நாள் 2024-01-27.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூக்குதுரை&oldid=3986416" இலிருந்து மீள்விக்கப்பட்டது